இப்போது வாங்கும் ஸ்மார்ட்போன்கள் ஏன் இரண்டு வருடங்கள் கூட தாக்குப்பிடிப்பதில்லை?

#Mobile: இப்போது வாங்கும் ஸ்மார்ட்போன்கள் ஏன் இரண்டு வருடங்கள் கூட தாக்குப்பிடிப்பதில்லை? காரணம் தெரிந்தால் கடை பக்கமே போகமாட்டோம்!

ஆகஸ்ட் 24 ஆம் தேதி அறிமுகமாகப்போகும் மோட்டோரோலா தொலைபேசியின் பெயர் வெளியானது!

மோட்டோரோலா தனது வரவிருக்கும் ஸ்மார்ட்போனின் பெயரை வெளியிடாமல் பிளிப்கார்ட் பட்டியல் பக்கத்துடன் சமூக ஊடகங்களில் டீசர்களை வெளியிட்டு வந்தது. ஆனால் பிளிப்கார்ட் பட்டியல் பக்கத்தின் URL மூலம் அந்த போனின் பெயர் இப்போது வெளியாகியுள்ளது. 

பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்ட இந்திய பேஸ்புக் அதிகாரிகள் - மார்க் ஜுக்கர்பெர்கிற்கு காங்கிரஸ் கட்சி கடிதம்

வெறுப்பு பேச்சு விவகாரத்தில் பாஜக-விற்கு ஆதரவாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.

வல்லரசு நாடுகளை பின்னுக்குத்தள்ளிய இந்தியா...! எதில் தெரியுமா...?

இந்தியாவில் இன்டர்நெட்டின் தரம் மிகக் குறைவாக இருப்பதாகவும் அதே நேரத்தில், சாமானியர்களுக்கும் கிடைக்கும் வகையில் விலை குறைவாக இருப்பதாகவும் சர்வதேச ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப் மூலம் இயங்கும் ஸ்மார்ட் டிஃபின் பாக்ஸ் | மில்டன் பிராண்டின் புதிய அறிமுகம் | இதை நீங்க வாங்கணுமா?

இந்நாளில் நீங்கள் எதை வாங்குகிறீர்கள் என்பது முக்கியமல்ல, அது ஸ்மார்ட் சாதனமா என்பது தான் எல்லோரும் கவனிக்கக்கூடிய விஷயமாக உள்ளது. மதிய உணவுக்கான டிஃபின் பாக்சில் இது போன்ற ஸ்மார்ட் வசதி உள்ளதென்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

'இலவச தேடல் சேவையை இழக்க நேரிடும்': ஆஸ்திரேலியாவுக்கு கூகுள் எச்சரிக்கை

கான்பெர்ரா: 'டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கும் கூகுள் போன்ற தளங்கள், செய்திகளுக்காக தனியான கட்டணம் செலுத்த வேண்டும்.

ரூ.399 மதிப்பில் புதிய எம்டிஎன்எல் ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம்.

எம்.டி.என்.எல் ஒரு புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது மற்றும் மும்பையில் சில பழைய விளம்பர திட்டங்களை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.

வாட்ஸ்அப்பில் கிடைக்க இருக்கும் அட்டகாசமான வசதிகள்! - ஒரு பார்வை!

குறிப்பிட்ட வாட்ஸ்அப் உரையாடலின் வலதுபுறம் உள்ள பூதக்கண்ணாடி (Search) பொத்தானைத் தட்டுவதன் மூலம் அது உலாவி (Browser) வழியே குறிப்பிட்ட இணையதளத்துக்கு அழைத்துச் செல்லும்...

தப்பித்தவறிக்கூட +92 என்ற எண்ணில் தொடங்கி அழைப்புகள் வந்தால் எடுத்து விடாதீர்கள்!! ஏன் தெரியுமா?

+92 இல் தொடங்கி ஒரு எண்ணிலிருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால், எக்காரணம் கொண்டும் அந்த அழைப்பை நீங்கள் எடுக்க வேண்டாம் என்று சைபர் பாதுகாப்பு மற்றும் இணைய பாதுகாப்புக்கான உள்துறை அமைச்சகம் இந்திய குடிமக்களை வலியுறுத்தியுள்ளது.