ஐடிசி நிறுவனம் ஈட்டிய வருவாய் எவ்வளவு தெரியுமா?

ஐடிசி நிறுவனம் முடிவடைந்த முதல் காலாண்டில் ரூ.10 ஆயிரத்து 478 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான முதல் காலாண்டில் ஐடிசி நிறுவனம் ஈட்டிய மொத்த வருவாய் ரூ.10 ஆயிரத்து 478 கோடியாக இருந்தது.

இந்தியாவில் விவோ வி19 ஸ்மார்ட்போன் விலை குறைப்பு

விவோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விவோ வி19 ஸ்மார்ட்போன் இந்தியாவில் சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது.

COVID-19 வந்தாலும் வந்துச்சு… இந்த ஒரு பொருளுக்கு மட்டும் மவுசு கூடிகிட்டே போகுது!!!

COVID-19 தொற்றுநோய் உலகம் முழுவதும் ஒரு புதிய உழைக்கும் கலாச்சாரத்திற்கு வழிவகுத்துள்ளது. நாடு தழுவிய ஊரடங்கிலிருந்து, எல்லோரும் வீட்டுக்குள்ளேயே தங்கி வீட்டிலிருந்து வேலை செய்கிறார்கள்.

நீண்ட நாட்களுக்கு பின் அமேசான் அதிரடி ஆஃபர்...! என்னென்ன பொருட்கள்? எவ்வளவு ஆஃபர்?

Amazon Prime Day 2020 | அமேசானில் நீண்ட நாட்களுக்கு பிறகு Amazon Prime Day 2020 ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. மொபைல், ஸ்மார்ட் டிவி உட்பட பல பொருட்களுக்கு சிறப்பு தள்ளுபடி கொடுக்கப்பட்டுள்ளது.

பிஎஸ் 6 இரு சக்கர வாகன விற்பனையில் மிகப்பெரிய மைல்கல்லை எட்டியது ஹோண்டா! 

ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா தனது பிஎஸ் 6 இரு சக்கர வாகனங்கள் விற்பனையில் 11 லட்சம் எண்ணிக்கையை தாண்டியுள்ளதாக அறிவித்துள்ளது.

JioMart App வெளியான சில நாட்களிலேயே ப்ளேஸ்டோர் மற்றும் ஐஓஎஸ்-இல் அதிகளவில் டவுன்லோட்!

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆன்லைன் ஷாப்பிங் தளமான Jiomart தற்போது கூகுள் ப்ளே ஸ்டோரிலும், ஐஓஎஸ் தளத்திலும் அறிமுகமாகியுள்ளது.

அடுத்த 5 நாட்களுக்கு அமேசானில் ஆபர் மழை; என்னென்ன போன்கள்? இதோ லிஸ்ட்!

அமேசான் இந்தியாவில் அடுத்த ஜூலை 25 வரை நடக்கும் சிறப்பு விற்பனையில் கிடைக்கும் ஆபர்கள் பற்றிய முழு விவரம் இதோ...

40.9 மெகாபிக்சல் சென்சார் கொண்ட லெய்க்கா M10-R ரேஞ்ச்ஃபைண்டர் கேமரா அறிமுகம் | விலை & அம்சங்களை அறிக

ஜெர்மன் கேமரா தயாரிப்பாளரான லெய்க்கா தனது சமீபத்திய முதன்மை கேமராவை இந்தியாவில் அறிமுகம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனம் லெய்க்கா M10-R கேமராவை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, இது பல சுவாரஸ்யமான அம்சங்களுடன் வருகிறது.