தடதட ஏற்றத்தில் தங்கம் விலை..மீண்டும் மீண்டும் புதிய உச்சம்.
ஜூலை 23, 2020 5:13 36தட தட ஏற்றத்தில் தங்கம் விலை.. மீண்டும் மீண்டும் புதிய உச்சம்.. இன்னும் எவ்வளவு தான் அதிகரிக்குமோ?
எப்போதெல்லாம் சர்வதேச பங்குச்சந்தை, உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தகச் சந்தை, போர் பிரச்சனை, வல்லரசு நாடுகள் சந்திக்கும் முக்கியப் பிரச்சனை, இயற்கை பேரிடர் ஏற்படும் காலகட்டத்தில் முதலீட்டுச் சந்தை மிகப்பெரிய பாதிப்பையும் மாற்றத்தையும் சந்திக்கும்.
எப்ரல் ஜுன் காலாண்டில் மஹிந்திரா பைனான்ஸ் நிறுவனம் ரூ.156 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.
அடுத்த 10 ஆண்டுகள் தான் இந்தியாவின் பொற்காலம்..! அமெரிக்க வாழ் இந்திய முதலீட்டாளர் கணிப்பு..!
டிக்டாக், ஹெலோ, யூசி பிரவுசர் உட்பட 59 சீன ஆப்களுக்கு அண்மையில் மத்திய அரசு தடை விதித்தது.
வேர்ல்ட் எகனாமிக் பாரம்’ன் தலைமை பொருளாதார வல்லுநர்கள் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது உலகளாவிய பொருளாதாரக் கண்ணோட்டத்தைப் பற்றி பேசினர்.
இனிமே பெட்ரோலுக்கும் டீசலுக்கும் வித்தியாசமே இருக்காது போல..!! இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்..!
10