இந்த இயக்குனரின் படத்திற்காக புதிய கெட்டப்பில் வளம் வரும் அருண் விஜய்.? அப்போ படம் வேரலேவேல்.
ஆகஸ்ட் 5, 2020 2:16 44தமிழ் சினிமாவுலகில் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகர்,நடிகைகள் பல பிரபலங்ககள் சினிமா உலகில் அவ்வளவு எளிதில் நடிகர், நடிகை என்ற பட்டத்தை பெறுவது அவ்வளவு இயல்பான காரியம் அல்ல என்பது நாம் அனைவரும் அறிந்ததே.