தெய்வங்களை வீட்டிற்குள் வர செய்ய இதை கட்டாயம் செய்யுங்கள்.

நம்மில் பலருக்கும் நம் வீட்டில் தெய்வம் வாசம் செய்கிறதா? தெய்வ சக்தி குடிகொண்டிருக்கிறதா? தெய்வ சக்தி இருந்தால் ஏன் இவளவு பிரச்சனைகள் வருகிறது? இப்படி பல&nbsp;<a href="https://dheivegam.com/deivam-veetirku-vara/">சந்தேகங்கள்</a>&nbsp;கிளம்புவது வழக்கம்.

இந்த பொருட்களை எல்லாம், இப்படி தானம் செய்தால், உங்களிடம் இருக்கும் அதிர்ஷ்டமும், யோகமும் உங்களிடம் சொல்லாமலேயே சென்றுவிடும்.

தானம் செய்தால் நல்லது. தானம் செய்வதன் மூலம் பல புண்ணியங்கள் கிடைக்கும் என்று சாத்திரத்தில் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. அதே சாஸ்திரத்தில் தான், இந்த பொருட்களை எல்லாம்,&nbsp;<a href="https://dheivegam.com/dhanam-seyya-kudatha-porulgal/">இப்படி</a>&nbsp;தானம் செய்யக்கூடாது என்றும் சொல்லப்பட்டுள்ளது.

22/8/2020 அன்று மிக எளிமையான முறையில் ‘விநாயகர் சதுர்த்தி’ விரதத்தை இப்படியும் மேற்கொள்ளலாம்!

ஆவணி சதுர்த்தி திதியில் வரும் விநாயகர் சதுர்த்தி உலகில் பெரும்பாலான பகுதிகளில் பெரும் விசேஷமாக வருடா வருடம் பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

உங்களது வாக்கு, பலிக்க வேண்டுமா?

உங்களது வாக்கு, பலிக்க வேண்டுமா? உங்கள் வார்த்தைக்கு மற்றவர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றால், இந்த தீர்த்தத்தை 3 நாள் குடித்தாலே போதும்.

செல்வ வளத்தை தரும் இந்த 2 செடிகளை இந்த திசையில் வைத்து பாருங்கள்! இன்னும் அதிர்ஷ்டம் வரும்.

செல்வ வளத்தை அதிகரிக்க செய்ய ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு ஊரிலும் வித்தியாசமான செடி வகைகள் ஏராளமாக இருக்கின்றன.

இந்த தானம் செய்பவர்களுக்கு எல்லா தானத்தையும் செய்த பலன் கிடைக்குமாம்! அப்படி என்ன தானம் அது?

&lsquo;தானம்&rsquo; என்னும் வார்த்தையே மிகச்சிறந்த வார்த்தையாக இருக்கிறது. நாம், நமக்கு என்று சுயநலமாக இல்லாமல் பிறருக்கு, பிறருக்காக என்று மற்றவர்களை பற்றிய சிந்தனை நமக்கு எப்போது&nbsp;<a href="https://dheivegam.com/thanathil-siranthathu/">வருகிறதோ!</a>&nbsp;அப்போதே நாம் பிறந்ததன் பலனை அடைந்து விட்டோம் என்பது தான் பொருள்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி திருவிழா 15-ந் தேதி தொடக்கம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூல திருவிழா வருகிற 15-ந் தேதி (சனிக்கிழமை) தொடங்குகிறது. இந்த திருவிழாவில் தரிசிக்க அனுமதி வழங்கினால், மற்ற பெரிய கோவில்களிலும் தரிசனத்துக்கு அனுமதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பக்தர்கள் உள்ளனர்.

நாம் இறக்கப் போவதை முன்கூட்டியே சில அறிகுறிகள் சொல்லுமாம்! அப்படி சில அறிகுறிகளும் அதன் பலனும்!

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் என்றாவது ஒரு நாள் இறந்து தான் ஆக வேண்டும். இது இறைவன் வகுத்த நியதி. புராண நூல்கள் மனிதன் இறப்பதை எவ்வாறு&nbsp;<a href="https://dheivegam.com/marana-arikurigal/">உணர்வான்?</a>&nbsp;என்பதை சில குறிப்புகளாக கூறுகின்றன.

ஆடிக்கிருத்திகையில் முருகனுக்கு விரதம் இருங்க அரசனைப் போல வாழ்வு கிடைக்கும்

சென்னை: இன்றைய தினம் ஆடிக்கிருத்திகை. முருகனுக்காக பலரும் விரதம் இருக்கின்றனர். முருகனுக்கு உகந்த கார்த்திகை விரதம் இருந்தாலும் அந்த ஆறுமுகனைப்போல அழகான பிள்ளை பிறக்கும்.