திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த பைசல் பரீத் என்பவரை துபாய் போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கில் தேடப்பட்ட பைசல் பரீத் கைது
ஜூலை 19, 2020 3:44 37 Views
திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த பைசல் பரீத் என்பவரை துபாய் போலீசார் கைது செய்தனர்.
ஜூலை 19, 2020 3:44 37 Views
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பெற்று சாதனை படைத்த தையல்காரரின் மகள் பத்திரிகையாளராக வரவேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஜூலை 19, 2020 1:43 28 Views
இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு 10,77,618 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 26,816 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜூலை 19, 2020 0:48 36 Views
கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வு விவகாரம்; உச்ச நீதிமன்றத்தில் ஆதித்ய தாக்கரே மனு தாக்கல்.<br /> கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்த வேண்டும் என்ற யுஜிசி உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஆதித்ய தாக்கரே மனு தாக்கல் செய்துள்ளார்.
ஜூலை 18, 2020 4:0 51 Views
கொரோனா அச்சத்தால் இறுதிச் சடங்குக்கு யாரும் வராத நிலையில், கணவரின் உடலை தள்ளுவண்டியில் வைத்து, பெண் மயானத்துக்கு எடுத்துச் சென்ற காட்சி வெளியாகி உள்ளது.
ஜூலை 18, 2020 3:22 43 Views
திருப்பதி கோவிலில் தரிசனத்தை ரத்து செய்யும் திட்டம் இல்லை என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
ஜூலை 17, 2020 4:41 44 Views
முதல்-மந்திரியும், திரிணாமுல் காங். தலைவருமான மம்தாபானர்ஜி, எம்.எல்.ஏ. தேவேந்திரநாத் ராய் மரணம், பா.ஜ.க.வினர் கூறுவதுபோல அரசியல் கொலை இல்லை என ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஜூலை 16, 2020 2:9 50 Views
இது வரை இல்லாத உச்சம் தொட்ட பாதிப்பு : இந்தியாவில் ஒரே நாளில் 32,695 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
ஜூலை 16, 2020 1:30 51 Views
<br /> லண்டனில் இந்தியர்களுடன் இணைந்து பாகிஸ்தானியர்கள் இந்திய தேசிய கீதத்தைப் பாடிய நிகழ்வு வியப்பை எற்படுத்தியுள்ளது.
ஜூலை 15, 2020 6:8 59 Views
சிபிஎஸ்இ 12-வது வகுப்பு தேர்வில் நொய்டாவை சேர்ந்த இரட்டை சகோதரிகள் மான்சி மற்றும் மன்யா அனைவரையும் ஒரே மாதிரியான மதிப்பெண்களை எடுத்து ஆச்சரியப்படுத்தி உள்ளனர்.
ஜூலை 14, 2020 1:8 42 Views