ஐ.பி.எல் 2025 : டெல்லி அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக முனாப் பட்டேல் நியமனம்

2025 ஐ.பி.எல் தொடரின் மெகா ஏலம் தொடங்குவதற்கு முன்பாக அனைத்து அணிகளும் பயிற்சியாளர்களை நியமித்து வருகிறது.

டென்னிஸ் சம்பியனாகி பல சாதனைகளை வசப்படுத்திய கோகோ கௌஃப்

மகளிருக்கான டபிள்யூ.டி.ஏ பைனல்ஸ் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில், அமெரிக்காவின் கோகோ கௌஃப் சம்பியன் பட்டம் வென்றார். இந்த தொடரில் அவர் சம்பியன் பட்டம் வென்றது இதுவே முதல் முறையாகும்.

8 தோல்விகளை சந்தித்த இலங்கை - 12 ஆண்டுகளின் பின் நியூசிலாந்துடன் ஒருநாள் தொடரை கைப்பற்றுமா?

மிட்செல் சான்ட்னர் தலைமையிலான சுற்றுலா நியூசிலாந்து அணிக்கும், சரித் அசலங்க தலைமையிலான இலங்கை அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடர் இன்று (13) தம்புள்ளை ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகிறது.

மணல் சிற்பம் உருவாக்கி விராட் கோலிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஓடிஷா சிற்பக் கலைஞர்

விராட் கோலி பிறந்தநாளுக்கு ஒடிஸா கலைஞர் ஒருவர் மணல்சிற்பம் உருவாக்கி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விண்வெளியில் இருந்து தீபாவளி வாழ்த்து: ஒரு புதிய அனுபவம்

பூமிக்கு அப்பால் விண்வெளியில் இருந்தவாறு பெண் விஞ்ஞானி சுனிதா வில்லியம்ஸ் தீபாவளி வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

நியூசிலாந்து வீரர்களின் சாதனைகள்: ஒரு கையேடு

முதல் தர ஒருநாள் கிரிக்கெட்டில் 103 பந்துகளில் இரட்டைச் சதம் பெற்று நியூசிலாந்து வீரர் சாட் பேவஸ் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

இலங்கை ஏ அணியின் பாகிஸ்தான் கிரிக்கெட் பயணம்

இலங்கை ஏ கிரிக்கெட் அணியானது நான்கு நாட்கள் கொண்ட இரு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது