தமிழ் நாடு அரசின் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் உதவித்தொகை அளித்து வருவதால் 35 சதவீதம் உயர்கல்வி பயிலும் மாணவிகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில கவுன்சில் செயலாளர் பேராசிரியர் முனைவர் எஸ்.வின்சென்ட் தகவல்.

வாணியம்பாடி அருகே தலைகவசம் அணிந்து இருசக்கர வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு காவல் துறை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவல்கள் பூ கொடுத்து வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்பாகராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா ஆகியோர் உத்தரவின் பேரில் வாணியம்பாடி அடுத்த செட்டியப்பண்ணூர்

வாணியம்பாடி ஆதர்ஷ், மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் திருப்பத்தூர் மாவட்ட அளவிலான எரிபந்து, சதுரங்கம், இறகுப்பந்து மற்றும் டேபிள் டென்னிஸ் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றனர்.

வங்கக்கடலில் 23-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு ஏற்படும் வாய்ப்பு

வங்கக்கடலில் 23-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு (Low Pressure Area) உருவாகும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் வழிக்காட்டுதல் குழு அமைக்க திட்டம் என தகவல். 

அக்குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்ற, உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் மாவட்ட நீதிமன்றங்களின் மூத்த வழக்கறிஞர்கள் இடம்பெறவுள்ளனர் எனவும் தகவல். 

வாணியம்பாடி சிகரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விளையாட்டு நாள் விழா.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சிகரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விளையாட்டு நாள் விழா பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

ஆம்பூரில் காலனி தொழிற்சாலை தொழிலதிபரிடம் குறைந்த விலையில் தங்கம் வாங்கித் தருவதாக கூறி 85 லட்சம் மோசடி செய்த நபர் கைது.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர், வாத்திமனை பகுதியை சேர்ந்த தொழிலதிபரும், சூப்பர் நேஷன் கட்சி நிறுவன தலைவருமான கலீல் ரஹ்மான்.

வாணியம்பாடி கோனாமேடு நகராட்சி பள்ளியில் ரூ.22.50 லட்சம் மதிப்பில் கழிவறை கட்டிடடம் கட்ட பூமிபூஜை.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோனாமேடு நகராட்சி உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகளுக்கான புதிய கழிப்பறை கட்டடம் ரூ.22.50 லட்சம் மதிப்பில் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது.

வாணியம்பாடி காசினி ஹாஸ்பிட்டல் அல் கௌசர் ஹெர்பல் இன்டர் நேஷனல் ஹாஸ்பிட்டல் & காலேஜ் பயிலும் மாணவர்களுக்கு இரண்டு நாள் பன்னாட்டு கருத்தரங்கம்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காசினி ஹாஸ்பிட்டல் அல் கௌசர் ஹெர்பல் இன்டர்நேஷனல் ஹாஸ்பிட்டல் & காலேஜ் பயிலும் மாணவர்களுக்கு இரண்டு நாள் பன்னாட்டு கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

வாணியம்பாடியில் நாம் தமிழர் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் மற்றும் 10க்கும் மேற்பட்டோர் அக் கட்சியில் இருந்து விலகுவதாக பேட்டி.

செய்தியாளர்கள் சந்திப்பின் போது கட்சி நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு கைகலப்பு நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.