சென்னை :பிளஸ் 1 அரியர், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதியவர்கள் நாளை முதல் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் பிளஸ் 1 அரியர், பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்
ஆகஸ்ட் 17, 2020 3:8 44 Views
சென்னை :பிளஸ் 1 அரியர், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதியவர்கள் நாளை முதல் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 17, 2020 3:8 44 Views
பாஜக தலைவர்களின் வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான கருத்துக்களை பேஸ்புக் கண்டுகொள்வதில்லை என்ற விவாதம் எழுந்தது.
ஆகஸ்ட் 17, 2020 2:57 34 Views
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது. முகக்கவசம் அணிந்து வரவும், தனிமனித இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 17, 2020 2:26 44 Views
சென்னை : கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, வீடுகளிலேயே மருத்துவ கண்காணிப்பில் உள்ளவர்களுக்காக, 'அம்மா கோவிட் ஹோம் கேர்' என்ற, சுகாதார திட்டத்தை முதல்வர் இபிஎஸ் இன்று துவக்கி வைக்கிறார்.
ஆகஸ்ட் 14, 2020 6:5 41 Views
சென்னை : ஆதார் அல்லது ரேஷன் அட்டை, தொலைபேசி எண்ணுடன் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஆகஸ்ட் 14, 2020 6:0 42 Views
புதுடெல்லி: 10 மற்றும் 12ம் வகுப்புகளில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு செப்டம்பரில் மறுதேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 14, 2020 5:45 38 Views
சென்னை: உயரழுத்த மின்சாரம் பயன்படுத்தும் ஆலைகளுக்கு குறைந்தபட்ச மின்கட்டணம் வசூலிக்க வேண்டுமென்று மின்வாரியத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஆகஸ்ட் 14, 2020 5:40 51 Views
கொரோனாவால் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் ஏராளம், அதில் முற்றிலும் பாதிக்கப்பட்டது பள்ளி மற்றும் கல்லூரிகள். நாடு முழுவதும் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்று வரை அமலில் இருந்து வருகிறது.
ஆகஸ்ட் 14, 2020 3:49 56 Views
யாசகம் பெற்ற பணத்தினை கொரோனா நிவாரண நிதியாக 10000 வீதம் 5வது முறையாக மாவட்ட ஆட்சியரிடம் யாசகர் ஒருவர் வழங்கியுள்ளார்.
ஆகஸ்ட் 14, 2020 3:44 50 Views
இடுக்கி மாவட்டம் கட்டப்பனா அருகே மாணவர்கள் ஒன்றிணைந்து வெள்ளத்தால் சேதமடைந்த பாலத்தை 5 மணி நேரத்தில் சீரமைத்து உள்ளார்கள்.
ஆகஸ்ட் 14, 2020 3:11 49 Views