ஒரே ஒரு பேஸ்புக் பதிவு !! ஒட்டுமொத்தமாக சூறையாடப்பட்ட எம்எல்ஏ வீடு மற்றும் காவல் நிலையம் !! 3 பேர் பலி !! அப்படி என்னதான் நடந்தது !!

பெங்களூரில் ஒரு பேஸ்புக் போஸ்ட் காரணமாக இரண்டு பகுதிகளில் பெரிய கலவரம் ஏற்பட்டது. பெங்களூரில் உள்ள புலிகேசி நகர் எம்எல்ஏ சீனிவாச மூர்த்தி வீடு சூறையாடப்பட்டது, து ப் பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம்- தமிழக அரசு

பள்ளி, கல்லூரி மாணவர்கள், மூத்த குடிமக்கள் சுதந்திர தின நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

TNPSC புதிய இணையதளம் தயார்: இனி விடைத்தாள்களைப் பெறலாம்.. புதிய அம்சங்கள் என்னென்ன?

தேர்வு முடிவுகளுக்கு பின் தேர்வர்கள் விடைத்தாள்களை இணையதளம் வாயிலாக பெறலாம், முந்தைய தேர்வு வினாத்தாள்களையும் பெறலாம் என்றும் இந்த மாதத்தில் புதிய இணையதளத்தை துவக்க இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது

எனக்கு ஹிந்தி தெரியாது: கனிமொழி

சென்னை : ''நான் பள்ளியில், தமிழ், ஆங்கிலம் மட்டுமே படித்தேன்; எனக்கு ஹிந்தி தெரியாது,'' என, தி.மு.க., - எம்.பி., கனிமொழி கூறினார்.

தஞ்சையில் புகழ்பெற்ற சரஸ்வதி மகால் நூலகத்தில் அரிய வரை நூல்கள், ஓலைச்சுவடிகள் திருட்டு? 

தஞ்சை:  தஞ்சையில் புகழ்பெற்ற சரஸ்வதி மகால் நூலகத்திலிருந்து பழமை வாய்ந்த அரிய வகை நூல்கள் மற்றும் ஓலைச்சுவடிகள் காணாமல் போயுள்ளன. 

கொரோனாவில் இருந்து தப்பிக்க சுய பாதுகாப்பு அவசியம்: தமிழக மக்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

கொரோனாவில் இருந்து தப்பிக்க, தமிழக மக்கள் சுய பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஃபேன் ஸ்விட்ச் போட்ட 4 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

சென்னையில் ஃபேன் ஸ்விட்ச் போட்ட 4 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.