ஊரடங்குக்கு மத்தியில் பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்து சிந்திக்க வேண்டும் - சரத்பவார்

ஊரடங்குக்கு மத்தியில் பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்து சிந்திக்க வேண்டும் என்று சரத்பவார் கூறினார்.

உங்களை வங்கிகள் இப்படி எல்லாம் ஏமாற்றிவிட்டதா? என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

வங்கி அதிகாரிகள் இன்சூரன்ஸ் மற்றும் பிற நிதி திட்டங்களை ஏமாற்றி விற்பதை நாம் பல முறை கேள்விப்பட்டு இருப்போம். பலர் வங்கி அதிகாரிகள் கூறும் ஆசை வார்த்தையினை நம்பி ஏமார்ந்தும் இருப்பார்கள்.

'தமிழ்நாடு இன்று’ - பல்வேறு முக்கியச் செய்திகளின் தொகுப்பு...!

தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் பரபரப்பான விஷயங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இதனால் முக்கியச் செய்திகளுக்கு பஞ்சமில்லை. இன்றைய நாளின் பல்வேறு செய்திகளை இங்கே சுருக்கமாக தெரிந்து கொள்ளலாம். தொடர்ந்து இணைந்திருங்கள் “சமயம் தமிழ்” உடன்...

தஞ்சை: பெரிய இடத்து சம்பந்தம்; சிக்னல் கொடுத்த சசிகலா! - உற்சாகத்தில் தினகரன் குடும்பம்

தினகரன்-அனுராதா மகளான ஜெயஹரிணிக்கும், ராமநாதன் துளசிஅய்யாவுக்கும் திருமணம் செய்வதற்கு பேசி முடிக்கப்பட்டுள்ளது. சசிகலா சிறையிலிருந்தபடியே தன் உறவுகள் மூலம் இந்தத் திருமணத்தை பேசி முடித்திருக்கிறார்.

காஞ்சி சங்கராச்சாரியார் கொடையாக அளித்த நிலத்தில் குடிமரமாத்துப் பணிகள் தொடக்கம் - விவசாயிகள் மகிழ்ச்சி..

காஞ்சி சங்கராச்சாரியார் விவசாயிகளுக்கு இலவசமாக கொடுத்த 250 ஏக்கரில் குடிமரமாத்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் இடைத்தேர்தலை நடத்த
முடிவு : தேர்தல் ஆணையம்

சென்னை : கொரோனா தடுப்பு பணிகளுக்கு மத்தியிலும் தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

கைதி படத்தில் வருவது போல.. தமிழக எல்லையில் இரவு நேரத்தில் நடந்த அதிரடி லாரி சேஸ்.. சுவாரசிய சம்பவம்!

சென்னை: தமிழக எல்லையில் ஆம்பூர் அருகே நேற்று இரவு நடந்த சுவாரசியமான லாரி சேசிங் ஒன்று பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி 'கோவாக்சின்' பரிசோதனை இன்று தொடக்கம்: 

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி 'கோவாக்சின்' பரிசோதனை இன்று தொடக்கம்: சென்னை எஸ்ஆர்எம் மருத்துவமனையில் நடக்கிறது...!!!

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை 81 ஆக குறைவு

சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை 81 ஆக குறைந்துள்ளது.<br /> சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. எனவே கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையும் சற்று குறைந்து வருகிறது.&nbsp;<br /> &nbsp;

4 கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என நிரூபணம் - ரஷிய பிரதமர்

ரஷியாவில் தயாரிக்கப்பட்டு வரும் 4 கொரோனா தடுப்பூசிகள் பரிசோதனையில் பாதுகாப்பானவை என நிரூபணமாகியுள்ளது என அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.