கொரோனா எதிரொலி..! கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் ரத்து…! முதலமைச்சர் அறிவிப்பு

<br /> கொரோனா காரணமாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கல்லூரி பருவத்தேர்வுகளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

வேலூர்: `சாகப்போகிறோம் என்று தெரியும், இருந்தாலும்...!’ - இளம்பெண்ணின் துயரம்

எந்த நேரத்திலும் மரணிக்கலாம் என்று தெரிந்தும் தன் மனக் குமுறலை வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கிறார்,&nbsp;வடமாநில இளம்பெண் மாமுன்.

கொரோனாவால் டாஸ்மாக் பணியாளர்கள் உயிரிழந்தால் ₹ 50 லட்சம் இழப்பீடு - ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

கொரோனா தொற்றால் டாஸ்மாக் பணியாளர்கள் உயிரிழந்தால் 50 லட்சம் ரூபாய் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் டாஸ்மாக் ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

நீங்கள் N-95 ரக முக கவசங்களை பயன்படுத்துகிறீர்களா?

நீங்கள் N-95 ரக முக கவசங்களை பயன்படுத்துகிறீர்களா? மத்திய அரசு முக்கிய எச்சரிக்கை<br /> டெல்லி: வால்வு வைத்த N-95 ரக முககவசங்கள் கொரோனா தொற்று பரவலை தடுப்பதில்லை என மத்திய அரசு எச்சரித்துள்ளது.<br /> &nbsp;

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து குறித்த வழக்கு - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

அனைத்து பட்டப்படிப்புகளின் இறுதி செமஸ்டர் தேர்வை ரத்து செய்யக் கோரிய மனு தொடர்பாக 2 வாரங்களில் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

வானில் பறந்து வந்த காகங்கள் தரையில் விழுந்து இறந்ததால் பரபரப்பு

கொரோனா தொற்று நேரத்தில் வானில் பறந்து வந்த காகங்கள் திடீரென மர்மமான முறையில் கூட்டமாக உயிரிழந்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இன்று ஆடி அமாவாசை: வீட்டில் இருந்தபடியே தர்ப்பணம் கொடுப்பது எப்படி?

ஆற்றங்கரை, கடற்கரையில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளதையொட்டி ஆடி அமாவாசையான இன்று முன்னோர்களுக்கு வீட்டில் இருந்தபடியே தர்ப்பணம் கொடுப்பது எப்படி என்று திருக்காஞ்சி கோவில் குருக்கள் தெரிவித்துள்ளார்.