மின் கட்டண நிர்ணயத்திற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை ஐகோர்ட்

ஊரடங்கு காலத்தில் மின் கட்டண நிர்ணயத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

"சென்னை ரிட்டர்ன்ஸ்".. மூட்டை முடிச்சுகளுடன் ஃபிளைட்டில் கிளம்பி வரும் மக்கள்.. என்ன காரணம்!!

சென்னை: பஸ்கள் ஓடாவிட்டாலும், பிற மாவட்டங்களில் இருந்து, ஃபிளைட்டுகளை பிடித்து கொண்டாவது சென்னைக்கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதாம்..

திருச்சி வழியே செல்லும் 2 சிறப்பு ரெயில்கள் வரும் 31ந்தேதி வரை ரத்து; 

<br /> திருச்சி வழியே செல்லும் 2 சிறப்பு ரெயில்கள் வரும் 31ந்தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

ஆவின் விற்பனை விலை இவ்ளோ ஏறிடுச்சா? - பால் முகவர்கள் சங்கம் அதிர்ச்சி!

<br /> இன்று முதல் அமலுக்கு வந்துள்ள ஆவின் விற்பனை விலை உயர்விற்கு பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சாலையோர மரங்களில் விளம்பர பலகைகள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு..

சென்னையில் சாலையோரங்களில் உள்ள மரங்களில் விளம்பர பலகைகள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.5000 வழங்கவேண்டும் - மு.க ஸ்டாலின்

<br /> கொரோனா காலத்தில் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு கோருவதாகத் திட்டம்:

கொரோனா பாதிப்பு காரணமாக நடப்பாண்டு நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோருவது தொடர்பாக தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.