108 ஆம்புலன்ஸ் சேவையில் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு ஆள் சேர்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது
108 ஆம்புலன்ஸ் சேவையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
ஜூலை 8, 2020 10:31 72 Views
108 ஆம்புலன்ஸ் சேவையில் ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு ஆள் சேர்ப்பு அறிவிக்கை வெளியாகியுள்ளது
ஜூலை 8, 2020 10:31 72 Views
12ம் வகுப்பு இறுதி தேர்வை எழுத முடியாத மாணவர்களுக்கு வரும் 27ஆம் தேதி அந்த தேர்வு நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
ஜூலை 8, 2020 10:10 62 Views
டெல்லி: நாடு முழுவதும் இலவச காஸ் சிலிண்டர் வழங்கும் திட்டம் மேலும் 3 மாதம் நீட்டிக்கப்படுகிறது.
ஜூலை 8, 2020 8:14 122 Views
தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஜூலை 8, 2020 7:49 66 Views
ஊரடங்கு காலத்தில் ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஜூலை 7, 2020 8:49 59 Views
கண்ணகி நகர்:நாளை முதல், சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீடிப்பதால், கடைகளில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து, வியாபாரிகளுடன் போலீசார் கலந்தாலோசித்தனர்.
ஜூலை 7, 2020 8:27 81 Views
<strong><span style="color:#e74c3c">செங்கம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து 3ம் வகுப்பு மாணவனின் முகம் சிதைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. </span></strong>
ஜூலை 6, 2020 6:7 58 Views
ஆன்லைன் வகுப்புக்கு மாற்றாக ஒலிப்பெருக்கி வாயிலாக கல்வி போதிக்கும் முயற்சிக்கு பலதரப்பில் இருந்தும் பாராட்டு கிடைத்துள்ளது. இதுபோன்ற மாற்றுவழிமுறை மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.
ஜூலை 5, 2020 23:47 64 Views
வருமான வரித்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், வருமான வரியை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை நீட்டித்துள்ளது. வருமான வரித் துறையின் அறிக்கையின்படி, அனைத்து வருமான வரி கணக்குகளையும் நவம்பர் 30, 2020’க்குள் தாக்கல் செய்தால் போதும்.<br />
ஜூலை 5, 2020 23:10 61 Views
இந்தியாவில் நபர் ஒருவர் முகக் கவசத்துடன் வலம் வந்து கொண்டிருப்பது தான் இன்றைய வைரல் செய்தி. உலக நாடுகளை கொரோனா அ ச்சுறுத்தி வரும் நிலையில் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஜூலை 5, 2020 13:48 56 Views