ஆம்பூரில் நடைபெற்ற வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்க்கல் சிறப்பு முகாமை நகர மன்ற தலைவர் ஏஜாஸ் அஹமத் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஹஸ்னத் ஜாரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மஸ்ஹாருல் உலூம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று

வாணியம்பாடி விஸ்டம் பார்க் சர்வதேச பள்ளியில் விஸ்டம் மத்லெட் 2024 கணக்கு போட்டி நடைபெற்றது

வாணியம்பாடி விஸ்டம் பார்க் சர்வதேச பள்ளியில் விஸ்டம் மத்லெட் 2024 (கணக்கு போட்டி) நடைபெற்றது.<br /> வாணியம்பாடி,நவ.24- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி செங்கலிகுப்பம் பகுதியில் இயங்கி வரும் விஸ்டம் பார்க் சர்வதேச பள்ளியில் விஸ்டம் மத்லெட் 2024 (கணக்கு போட்டி)பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

சீனா, 9 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க சலுகை அறிவிப்பு

ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு பயணிக்க பாஸ்போர்ட், விசா ஆகியவை தேவைப்படும். ஒரு நாட்டுக்கு என்ன காரணத்துக்காக செல்கிறோமோ அதற்கேற்ப விசா பெற்றுக் கொள்ளலாம்.

வாணியம்பாடி அருகே கிராம ஊராட்சியில் நோயாளிகளுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்தும், வீடுவீடாக சென்றும் கள ஆய்வு மேற்க்கொண்ட  மாவட்ட ஆட்சியர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த நரசிங்கபுரம் ஊராட்சியில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தி்ன் கீழ் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் ஆய்வு மேற்க்கொண்டார்,

வாணியம்பாடி அருகே முன்னாள் சென்ற கார் மீது கன்டெய்னர் லாரி மோதி விபத்து. அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்த 3பேர் உயிர்தப்பினர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதால் வாகனங்கள் மெதுவாக செல்ல வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

வாணியம்பாடி அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புக்களை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தொடக்கி வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தொகுதி, &nbsp;புல்லூர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இதில் புதியதாக ஸ்மார்ட் வகுப்புக்கள் தொடக்க விழா நடைபெற்றது.

கொலஸ்ட்ரோல் (Cholesterol) – உண்மை மற்றும் உணவுப் பழக்க வழக்கங்கள்

கொலஸ்ட்ரோல் என்பது நோய் தரும் கொழுப்புச்சத்து என்று பொதுவாகக் கருதப்பட்டாலும், அது நமது உடலுக்குத் தேவையான ஒரு முக்கிய ஊட்டச்சத்து.

ரஷ்யாவில் அரசு ஆதரவு யூடியூப் சேனல்களை அகற்றியதற்காக கூகுள் நிறுவனத்திற்கு மாஸ்கோ நீதிமன்றம் வரலாற்றிலேயே மிகப் பெரிய அபராதமாக 2.5 டெசில்லியன் டொலர்கள் விதித்துள்ளது.

கடந்த 4 ஆண்டுகளாக யூடியூப் பல ரஷ்ய அரசு ஆதரவு சேனல்களை தடை செய்தது. இதைத் தொடர்ந்து வழக்குகள் நடைபெற்று வந்த நிலையில், இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை 2க்கு பின்னர் 26 பூஜ்ஜியங்கள் கொண்ட மிகப் பெரிய தொகையாகும், இது உலகின் மொத்த பணத்தை விடவும், நாடுகளின் மொத்த உற்பத்தியை விடவும் அதிகம்.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை: உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல்

<span style="font-size:11pt"><span style="font-family:Calibri,sans-serif"><span style="font-family:&quot;Vijaya&quot;,sans-serif">உக்ரைன் மீது ரஷ்யா தொடர் போரினை நடத்தி வரும் நிலையில், தற்போது கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</span></span></span>