இந்தியாவிற்கு சாதகமானது: 3 லட்சம் நேரடி வேலை வாய்ப்புகள் உருவாக்கும்.

இந்தியாவிற்கு சாதகமானது: 3 லட்சம் நேரடி வேலை வாய்ப்புகள் உருவாக்கும்...பி.எல்.ஐ திட்டம் குறித்து மத்தியமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கம்.!!!

அதிபர் ட்ரம்ப்: `தேர்தலைத் தள்ளி வைக்கும் ஆலோசனை!’ - வலுக்கும் எதிர்ப்புகள்

``அமெரிக்கர்கள் தங்களது வாக்கினைப் பதிவு செய்த இரவே தேர்தல் முடிவுகளை தெரிந்துகொள்ள வேண்டும். நாள்கள் அல்லது மாதங்கள் கழித்து அல்ல” - ட்ரம்ப்

பாகிஸ்தான் படைகள் நடத்திய பீரங்கித் தாக்குதல்: உஷார் நிலையில் ஆப்கானிஸ்தான் ராணுவம்

பாகிஸ்தான் படைகள் நடத்திய பீரங்கித் தாக்குதலை தொடர்ந்து ராணுவத்தை உஷார் நிலையில் இருக்க ஆப்கானிஸ்தான் உத்தரவிட்டு உள்ளது.

இந்த ஆண்டு ஐநா பொதுச் சபையில் நேரடியாகக் கலந்து கொள்ளும் ஒரே உலகத் தலைவர் இவர் தான்..? அமெரிக்கத் தூதர் அறிவிப்பு..!

செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நியூயார்க்கிற்குச் செல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

நம் ராணுவத்தின் பலம் கூடுகிறது! வந்தன ரபேல் விமானங்கள்

புதுடில்லி: ஐரோப்பிய நாடான, பிரான்சில் இருந்து புறப்பட்ட, ஐந்து ரபேல் போர் விமானங்கள், ஹரியானா மாநிலம், அம்பாலாவில் உள்ள, விமானப்படை தளத்துக்கு, நேற்று வந்தடைந்தன.

இந்தியாவில் கொரோனாவிலிருந்து 9.8 லட்சம் பேர் மீண்டனர்

புதுடில்லி: இந்தியாவில் கொரோனாவிலிருந்து நேற்று ஒரே நாளில் 35,286 பேர் மீண்டனர். இதனையடுத்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்குகிறது.

கொரோனா : `இது முதல் அலைதான்; இன்னும் பெரிதாக வரப்போகிறது!’ - WHO எச்சரிக்கை

கொரோனாவின் முதல் அலையில் நான் உள்ளோம் வரும் காலத்தில் இதைவிட பெரிய அலைகள் வரலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.