நேர்மையாக வரி செலுத்துவோரின் வாழ்க்கை மாறும் போது நாடு முன்னேறும்:

டெல்லி: வரி செலுத்துவோரை கவுரவிக்கும் விதமாக வெளிப்படையான வரி விதிப்பு- நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவித்தல் என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் 110 பேர் உயிரிழப்பு...

அசாம் : அசாம் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் 110 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணைக்குழு தகவல் தெரிவித்துள்ளது.

167 வருட இந்திய ரெயில்வே வரலாற்றில் இதுவே முதல்முறை - ரெயில்வே நிர்வாகம்

ரெயில் டிக்கெட் விற்பனை மூலம் ஈட்டிய வருவாயை விட அதிகமாக ‘ரீபண்ட்’ கொடுத்துள்ளது, 167 வருட இந்திய ரெயில்வே வரலாற்றில் இதுவே முதல்முறை என இந்திய ரெயில்வே தெரிவித்துள்ளது

நிலம் கடவுள் தந்த வரம்

விவசாயிகள் மண்வளம் பேணுதல் குறித்து சிந்திப்பது நல்லது. பூமியில் அரை அடி மண் உற்பத்தியாக ஆயிரம் ஆண்டுகள் ஆகிறது. நிலம் நமக்கு கடவுள் தந்த வரம்.

விவாதத்தை ஏற்படுத்தும் ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி..! கேள்வி எழுப்பும் உலக சுகாதார அமைப்பு

ஜெனீவா: ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்பு தரவுகள் ஆராயப்பட வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது.

கொரோனா தடுப்பு மருந்து தயார்;
விரைவில் விநியோகம் - அதிபர் புடின்

Corona Vaccine | கொரோனா தடுப்பு மருந்துக்கு ரஷிய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளதாக அந்நாட்டு அதிபர் புடின் தெரிவித்துள்ளார்