Infosys லாபம் மேலே மேலே.!!
ஜூலை 16, 2020 3:11 58நாட்டில் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் லாபம் 12.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
<br /> ஸ்மார்ட்போன்கள், எலக்ட்ரானிக்ஸ் என பல்வேறு பொருட்களை விற்பனை செய்ய ஜியோமார்ட் திட்டமிட்டுள்ளது.
ஒரு பிராண்டையோ பெரிய அளவில் வளர்த்தெடுக்க முடியும். அந்த வகையில் பல கோடிப் பேரின் 'இதயம்' கவர்ந்த இதயம் நல்லெண்ணெய் வளர்ந்த கதை சுவாரஸ்யமானது.
நடப்பு நிதியாண்டில் இந்தியாவிலேயே அதிக கடன் பெற்ற மாநிலமாக தமிழகம் இருக்கிறது. ரூ.30,500 கோடியைக் கடனாக வாங்கியுள்ளது.
சமீப காலங்களாகவே கொரோனாவின் தாக்கத்தின் மத்தியில் பல நிறுவனங்கள் முடங்கி போயுள்ளன எனலாம். ஆனால் இதற்கிடையிலும் சில நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடுகளை அதிகரித்து வருகின்றன.
மும்பை: கொரோனா பரவலை தடுக்க மருந்து கண்டுபிடிக்க தாமதமானால் இந்தியாவின் ஜிடிபி விகிதம் 7.5 சதவீதம் குறையலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாக ஊதியம் வழங்கப்படுகிறதா என்பதை அறிவதற்கு வேலையில் எதிர்நோக்குகிறீர்களா? அப்படியென்றால் கொஞ்சம் பொறுத்திருங்கள்.
10