2019-20 நிதியாண்டில் ₹ 2000 நோட்டையே அச்சிடாத ரிசர்வ் வங்கி... அறிக்கையில் தகவல்!

2000 ரூபாய் நோட்டுகள் மக்கள் மத்தியில் அதிகளவில் பயன்பாட்டில் புழங்கவில்லை எனக் கூறப்பட்டது. இதுதொடர்பான புதிய தகவல் தற்போது இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது.

கொரோனாவால் நிதி நெருக்கடி..!

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை கோயிலில் எழும் நிதி நெருக்கடியை உணர்ந்த கேரளா, அதன் கையிருப்பில் உள்ள தங்க இருப்புக்களை வெளியேற்றத் திட்டமிட்டுள்ளது. 

ஆக.,25: இன்றைய பெட்ரோல், டீசல் விலை?

சென்னை: தமிழகத்தில், இன்று (ஆக., 25), பெட்ரோல் லிட்டருக்கு 84.73 ரூபாய், டீசல் லிட்டருக்கு 78.86 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மாதம் 638 ரூபாய் கட்டினால், அது 1 கோடியாக மாறுமா? இந்த இரகசியத்தை யாரும் சொல்ல மாட்டங்க!

சமீபத்தில் எந்த வெப்சைட்டுக்குள் போனாலும், ஒரு பிரபல வங்கியின் விளம்பரத்தை அடிக்கடி காண முடிந்தது. மாதம் 638 ரூபாய் என்ற வீதத்தில் 30 வருடம் விதிமுறை மற்றும் நிபந்தனைக்கு கீழ் செலுத்தினால், அது 1 கோடியாக மாறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

செலவு குறைவு, பலன் அதிகம்... `கொரில்லா மார்க்கெட்டிங்' - ஓர் அறிமுகம்

``வித்தியாமான சிந்தனை மூலம் காலத்துக்கு ஏற்ப, குறைந்த செலவில் அதிகமான மக்களைச் சென்றடைவதுதான் இந்த கொரில்லா மார்க்கெட்டிங்கின் நோக்கம்"

தங்கத்தை ஏன் பிங்க் பேப்பரில் பொதிந்து கொடுக்கிறார்கள் தெரியுமா?

தங்கத்தை ஏன் பிங்க் பேப்பரில் பொதிந்து கொடுக்கிறார்கள் தெரியுமா? தங்கத்தை பற்றி நீங்கள் தெரிந்திராத ரகசியம்!

‘தங்கம் வாங்கனும்னா இப்பவே புறப்படுங்க’ : சவரனுக்கு ரூ.360 குறைவு..!

சென்னை : கடந்த சில நாட்களாக ஏற்றம், இறக்கமாக காணப்பட்டு வரும் தங்கத்தின் விலை, இன்று காலையில் தடாலடியாக குறைந்துள்ளது.

குழப்பத்தில் நகை பிரியர்கள்: நேற்று குறைவு; இன்று உயர்வு: 

குழப்பத்தில் நகை பிரியர்கள்: நேற்று குறைவு; இன்று உயர்வு: சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.136 உயர்ந்து விற்பனை....!