ஒரே குஷியில் சூர்யா ரசிகர்கள்…!‘சூரரை போற்று’ படம் குறித்து சுட சுட வெளியான சூப்பர் அப்டேட்..!

உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, தற்போது அணைத்து படங்களின் படப்பிடிப்பும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் திரையுலகையே திணற வைத்த நடிகை ரம்யாகிருஷ்ணனின் வளைகாப்பு புகைப்படத்தை பார்த்தீர்களா..?

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக மிகவும் புகழ்பெற்று வருபவர் தான்  நடிகை ரம்யா கிருஷ்ணன். 1970 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.

``ஹிட் இல்ல... ஆனா, அப்பாவுக்கு அந்த ரெண்டு படங்கள்தான் பிடிக்கும்!'' - புஷ்பா கந்தசாமி #KB90

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட அரைநூற்றாண்டு காலம் கோலோச்சியவர் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர்

‘சித்தி 2’ சீரியலில் நடந்த முக்கிய மாற்றம் - பிரபல நடிகை வெளியிட்ட தகவல்

கொரோனா அச்சுறுத்தலால் சின்னத்திரை படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டன. 60 பேருடன் சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த கடந்த மாதம் தமிழக அரசு அனுமதி அளித்த போதும் சில நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை.

முதல் முறையாக ஜோடி சேரும் விஜய் சேதுபதி -அனுஷ்கா? இயக்குனர் இவர் தான்

விஜய் சேதுபதி மற்றும் அனுஷ்கா இருவரும் ஜோடி சேர உள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.<br /> தமிழ் சினிமாவின் படு பிசியான நடிகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர்.

நடிகர் அர்ஜீனின் மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று !!

நடிகர் அர்ஜீனின் மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று !! உடன் நடித்த பிரபல நடிகருக்கும் தொற்று உறுதி !! உச்சகட்ட அ தி ர்ச்சியில் திரையுலகம் !!