ஜானி பட ரீமேக்கில் நடிக்க விரும்பினார் அஜித் - ஜான் மகேந்திரன்

ரஜினிகாந்த் நடித்த ஜானி படத்தின் ரீமேக்கில் அஜித் நடிக்க விரும்பியதாக இயக்குநர் ஜான் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

நேருக்கு நேர் முதல் சூரரைப் போற்று வரை: நடிப்பின் நாயகன் சூர்யா கடந்து வந்த பாதை

<br /> இன்று பிறந்தநாள் கொண்டாடும் சூர்யாவுக்கு பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

பெரிய கஷ்டங்களை பார்த்து விட்டேன் “எனக்கு கொரோனா பயம் இல்லை” -மனிஷா கொய்ராலா

தமிழில் பம்பாய், முதல்வன், இந்தியன், பாபா, மும்பை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மனிஷா கொய்ரலா.

65 வயதுக்கு மேற்பட்ட நடிகர்கள் நடிக்க தடை போட்ட அரசு..

65 வயதுக்கு மேற்பட்ட நடிகர்கள் நடிக்க தடை போட்ட அரசு.. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மூத்த நடிகர்<br /> மும்பை: கொரோனா அச்சம் காரணமாக 65 வயதுக்கு மேற்பட்ட நடிகர்கள் நடிக்க தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது.<br /> <br /> &nbsp;

கனடாவில் இருந்து நடிகர் விஜய் மகன் சென்னை திரும்பினார் தனிமைப்படுத்தப்பட்ட பின், வீடு சென்றார்

நடிகர் விஜய்-சங்கீதா தம்பதிக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், சாசா என்ற மகளும் இருக்கிறார்கள்.

கிஷோர் நடிக்கிறார் வெப் தொடராகும் வீரப்பன் வாழ்க்கை

கிஷோர் நடிக்கிறார் வெப் தொடராகும் வீரப்பன் வாழ்க்கை...சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கை ஏற்கனவே ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கத்தில் வனயுத்தம் என்ற பெயரிலும் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் வில்லாதி வில்லன் வீரப்பன் என்ற பெயரிலும் திரைப்படங்களாக வெளிவந்தன.&nbsp;

தெருவில் வசிக்கும் நபர்களுக்கு 100 நாட்களாக உதவிய சூர்யா ரசிகர்கள்... அவர்களுடன் கேக் வெட்டி உற்சாகம்

வீடுகள் இல்லாமல் தெருவில் வசிக்கும் நபர்களுக்கு 100 நாட்களாக உதவிய சூர்யா ரசிகர்கள், அவர்களுடன் கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடியுள்ளனர்.