டேனி

தஞ்சாவூரில் இன்ஸ்பெக்டராக இருக்கும் வரலட்சுமி, அம்மா, தங்கையுடன் வாழ்த்து வருகிறார். இந்நிலையில், மர்மான முறையில் ஒரு பெண் தீ வைத்து கொலை செய்யப்படுகிறார். 

எஸ்.பி.பி., நலமுடன் உள்ளார்: எம்ஜிஎம் மருத்துவமனை ரிப்போர்ட்

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை ஸ்திரமுடன் உள்ளதாக, அவருக்கு சிகிச்சை அளித்து வரும் எம்ஜிஎம் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

யூடியூப் டாப் 100 பாடல்களில் 28-வது இடத்தில சூரரைப் போற்று படத்தின் “காட்டுப் பயலே”

நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகவிருக்கும் சூரரைப் போற்று படத்தில் இடம்பிடித்துள்ள காட்டுப்பயலே பாடல் இந்தியாவின் டாப் 100 பாடல்களில் ஒன்றாக இடம்பிடித்து யூடியூப் ட்ரெண்டிங்கில் உள்ளது.

இந்த இயக்குனரின் படத்திற்காக புதிய கெட்டப்பில் வளம் வரும் அருண் விஜய்.? அப்போ படம் வேரலேவேல்.

தமிழ் சினிமாவுலகில் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகர்,நடிகைகள் பல பிரபலங்ககள்  சினிமா உலகில் அவ்வளவு எளிதில் நடிகர், நடிகை என்ற பட்டத்தை பெறுவது அவ்வளவு இயல்பான காரியம் அல்ல என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

மாஸ்டர் திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி அமேசானில் ரிலீஸ் ஆகிறதா.? 

மாஸ்டர் திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி அமேசானில் ரிலீஸ் ஆகிறதா.? வெளியான போஸ்டரால் பரபரப்பு.. படக்குழு அதிரடி விளக்கம்

“த்ரிஷா இல்லனா நயன்தாரா பாணியில் உருவாகும் படம்” – பல கோடிகளில் சம்பளம் – சாய் பல்லவி அதிரடி..!

நடிகை சாய் பல்லவி கொஞ்ச நாளாக எந்த புகைப்படங்களையும் அப்லோட் செய்யாமல் இருந்தார். இரண்டு மாதங்களுக்கு முன் இவரது தங்கை பிறந்த நாள் வந்தது. 

பாகுபலியாக சந்தானம், கட்டப்பாவாக மொட்ட ராஜேந்திரன் - கலகல காமெடியுடன் வெளியான ‘பிஸ்கோத்’ட்ரெய்லர்

சந்தானம் நடித்திருக்கும் ‘பிஸ்கோத்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

பெண்கள் மறைக்க எதுவுமில்லை... கொண்டாட நிறையவே இருக்கு! - `பேரழகி சமீரா ரெட்டி'

பிசியாக இருந்தபோதே திருமணம் செய்துகொண்டு செட்டிலான சமீரா, இன்று அழகான இரண்டு குழந்தைகளின் அம்மா.