25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் சுதாராணி

தமிழில் வசந்தகால பறவை, தங்கக்கிளி ஆகிய படங்களில் நடித்தவர் சுதாராணி. இவர் 25 வருடங்களுக்கு பிறகு கோசுலோ என்ற புதிய படம் மூலம் ரீஎன்ட்ரி ஆகிறார்.

சினிமா படப்பிடிப்புக்கு தற்போது அனுமதி வழங்குவது சாத்தியமில்லை.: அமைச்சர் கடம்பூர் ராஜீ பேட்டி

கோவில்பட்டி: சினிமா படப்பிடிப்புக்கு தற்போது அனுமதி வழங்குவது சாத்தியமில்லை என்று கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜீ கூறியுள்ளார்.

தனது கல்லூரி நண்பர்களுடன் வீடியோ Call பேசிய விஜய்…! வைரலாகும் புகைப்படம்…!

கோலிவுட்டின் மிகச் பெரிய நட்சத்திரங்களில் ஒருவர் – தளபதி விஜய். தனது ஒவ்வொரு அசைவிலும் தலைப்புச் செய்திகளை உருவாக்குகிறார். 

பிடித்த பாடலுக்கு குத்து டான்ஸ் ஆடிய ஆல்யா மானஷா - சஞ்சீவ் சூப்பர் கமெண்ட்

சீரியல் நடிகை ஆல்யா மானஷா தனக்கு பிடித்த பாடலுக்கு நடனமாடி அதை சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அண்ணாத்த படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாக நடிக்கிறாரா நயன்தாரா?

சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தில் நடிகை நயன்தாரா கீர்த்தி சுரேஷுக்கு அம்மாவாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கடற்கரையில் முன்னழகின் உயரத்தை காட்டி ரசிகர்களை கிறங்கடித்த Big Boss ஜூலி..!

தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. தமிழ் பெண், வீர மங்கை என தமிழ் மக்கள் இவரை புகழ்ந்து பேசினர்.