நேப்பியர் பாலத்தில் ஊரடங்கு காலத்தில் போலீசாருக்கு துணை நிற்கும் நாய் சாலையில் செல்பவர்களை விரட்டி துரத்துகிறது

ஞாயிற்றுக்கிழமைகள்தோறும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.

புதுச்சேரியில் இரண்டாயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 93 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,092 ஆக உயர்ந்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் நான்காயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 190 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,004 ஆக உயர்ந்துள்ளது.

விவசாயிகளால் தப்பியது நன்மங்கலம் ஏரி தொடர்ந்து பராமரிக்க அரசுக்கு கோரிக்கை

ஆக்கிரமிப்பாளர்களால் முழுமையாக கபளீகரம் செய்யப்படாமல், விவசாயிகளால் காப்பாற்றப்பட்ட ஏரிகளில், நன்மங்கலம் ஏரியும் ஒன்று.

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு. 

<br /> தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடல் அரிப்பால் குடியிருப்புகள் இடிந்து விழும் அபாயம்

புதுகல்பாக்கம் மீனவர் குப்பத்தில் கடல் அரிப்பால் குடியிருப்புகள் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா தாக்கத்தால் களையிழந்த ஆடிக் கிருத்திகை வழிபாடு

இந்த ஆண்டு கொரோனா தாக்கம் காரணமாக வழிபாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் கோவில்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் வடபழனி முருகன் கோவில் நேற்று வழக்கமான உற்சாகம் இல்லாமல் களையிழந்து காணப்பட்டது.

வேலூரில் பிளஸ்-2 பாடங்கள் அடங்கிய வீடியோக்கள் பதிவிறக்கம்

முதன்மை கல்வி அலுவலகத்தில் பிளஸ்-2 பாடங்கள் அடங்கிய வீடியோ தொகுப்புகளை பதிவிறக்கம் செய்து, அதனை அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கும் பணி நேற்று நடந்தது