வாணியம்பாடி மற்றும் ஆம்பூரில் கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க அரசின் ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் கடைபிடித்தனர்.

 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் பகுதிகளில் தமிழக அரசின் முழு ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் கடைபிடித்தினர்.

சென்னையில், போலீஸ் நண்பர்கள் குழுவுக்கு தடை விதிக்கப்படுமா? - போலீஸ் கமிஷனர் விளக்கம்

சென்னையில் போலீஸ் நண்பர்கள் குழுவுக்கு தடை விதிக்கப்படுமா? என்பதற்கு போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் விளக்கம் அளித்தார்.

பெற்றோர் பராமரிக்காத ஏக்கத்தில் கல்லூரி மாணவர் தற்கொலை

பெற்றோர் பராமரிக்காத ஏக்கத்தில் கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டிற்குள் அமர்ந்தபடி அறிக்கை: அமைச்சர் உதயகுமார்

சென்னை; ''கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்டுள்ளோரை, வீட்டிற்குள் அமர்ந்தபடி கொச்சைப்படுத்த நினைத்தால், அவர்கள் தோல்வி அடைவர்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலினை, வருவாய் துறை அமைச்சர், உதய குமார் மறைமுகமாக சாடினார்.

வாணியம்பாடி பகுதியில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்துகொள்ளுமாறு

வீடு வீடாக சென்று சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையினர் அழைத்து வந்து  பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது