உலகின் அதிவேக விமானங்கள் ஏன் நிறுத்தப்பட்டன? - சோகப் பின்னணிக் கதை

நியூயார்க் நகரத்திலிருந்து லண்டன் நகருக்கு பறக்கத் தயாராக இருந்த அந்த விமானத்தை அலங்காரம் செய்து உள்ளே ஒரு விழாவைப் போன்று கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் 2.25 % ஆக உள்ளது : மத்திய அரசு

இந்தியாவில் கொரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் 2.25 சதவிகிதமாக உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இன்று உலக இயற்கை பாதுகாப்பு தினம்:

இன்று உலக இயற்கை பாதுகாப்பு தினம்: கொரோனா அச்சத்திற்கு இடையே, ஊரடங்கால் நன்மையும் ஏற்படத்தான் செய்திருக்கிறது. உலகளவில் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றம் சற்று குறைந்து, சுற்றுச்சூழலுக்கு நன்மை ஏற்பட்டுள்ளது.

பசியால் சாகும் குழந்தைகள் இந்தியாவில்தான் அதிகம்: பாகிஸ்தானை விட படுமோசம்

2015இல் 93வது இடத்தில் இருந்த இந்தியா தொடர்ந்து சரிவையே சந்தித்துள்ளது. சென்ற ஆண்டில் 103வது இடத்தில் இருந்த இந்தியா இந்த ஆண்டு ஒரே இடம் முன்னேறியுள்ளது.

இந்தியாவில் முதலீடு செய்ய உள்துறையின் அனுமதிக்காக காத்திருக்கும் 200 சீன நிறுவனங்கள்

இந்தியாவில் முதலீடு செய்வதற்காக சீனாவை சேர்ந்த 200 நிறுவனங்கள் மத்திய உள்துறை அமைச்சக அனுமதிக்காக காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்சில் இருந்து 5 ரபேல் போர் விமானங்கள் இந்தியாவுக்கு புறப்பட்டுள்ளன.

பிரான்சிடம் இருந்து சுமார் 60,000 கோடி ரூபாய் மதிப்பில், 36 ரபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது.

ஒருவர் இறந்த நேரத்தை பிரேத பரிசோதனையின் மூலம் எப்படி கணிக்கிறார்கள்?

இறந்தவர்களுக்கு எதற்காக பிரேத பரிசோதனை செய்கிறார்கள்? குறிப்பாக விபத்தில் இறந்தவர்களுக்கு. பிரேத பரிசோதனை செய்த பின்னர் உறுப்புகளை மீண்டும் உடலினுள் வைப்பதற்கு முன்னர் ஒரு சிறு பையில் எதற்காக சேமிக்கிறார்கள்.

ரஷ்யாவில் ஆளுநர் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து 3வது வாரமாகத் தொடரும் போராட்டம்

ரஷ்யாவில் ஆளுநர் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து 3வது வாரமாக போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.