1000 கோடி ரூபாய் ஹவாலா பணம்..! சீன நிறுவனங்களின் திட்டமிட்ட சதி..! வருமான வரித்துறை சோதனையில் அம்பலம்..!

ரூ 1,000 கோடி மதிப்புள்ள பணமோசடியை நடத்தியதற்காக சில சீன நபர்கள் மற்றும் அவர்களது இந்தியா கூட்டாளிகளின் வளாகங்களில் வருமான வரித் துறை சோதனைகளை நடத்தியதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) தெரிவித்துள்ளது.

ஏறுமுகமாக இருந்த ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் வரலாறு காணாத சரிவு – நடுத்தர மக்கள் மகிழ்ச்சி

இந்தியாவில் ஆபரண தங்கத்தின் மீதான மோகம் இன்றளவும் மக்களிடத்தில் குறையவில்லை என்பதால், அதன் விலையும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து உச்சத்தை தொட்டு வந்தது.

ஒரு மாவட்டம் ஒரு உற்பத்திப் பொருள்..! உத்தரப் பிரதேசத்தின் முக்கிய திட்டத்தில் இணையும் பிளிப்கார்ட்..!

ஈ-காமர்ஸ் சந்தையான பிளிப்கார்ட் கைவினைஞர்கள் மற்றும் நெசவாளர்ளை பிரதான வணிகத்தில் கொண்டுவருவதற்காக உத்தரப்பிரதேச அரசின் ஒரு மாவட்டம், ஒரு உற்பத்திப் பொருள் திட்டத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

41 ஒப்பந்தங்கள்; ரூ.30,664 கோடி... முதலீடுகளை ஈர்த்ததில் முதலிடம்! எப்படிச் சாதித்தது தமிழகம்?

கொரோனா பாதிப்பில் தமிழகம் இந்திய அளவில் இரண்டாம் இடம். ஆனால், இந்த நிலையிலும் முதலீடுகளை ஈர்த்ததில் இந்தியாவிலேயே முதலிடம்.

ரூ.15,000க்குள் மொபைல் போன்: ஆக., மாதம் என்ன வாங்கலாம்?

புதுடில்லி: கொரோனா பெருந்தொற்று, அனைவரையும் வீட்டிலிருந்து வேலை செய்ய கட்டாயப்படுத்தியுள்ளது. இதனால் அனைவருக்கும் ஸ்மார்ட்போன் அவசியமாகியுள்ளது.