தேனி: `4 மாதத்துக்குப் பிறகு உயர்ந்த வெல்லம் விலை!’ - ஓணம் குஷியில் விவசாயிகள்

கொரோனா ஊரடங்கு காரணமாக வீழ்ச்சியில் இருந்த வெல்லம் விலை, தற்போது உயர்ந்துள்ளது.<br /> தேனி மாவட்டம் லெட்சுமிபுரம், பெரியகுளம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது.&nbsp;

பாரத் பெட்ரோலியத்தை வாங்குவதில் பின்வாங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள்

புதுடில்லி: &#39;பாரத் பெட்ரோலியம்&#39; நிறுவனத்தை வாங்குவதற்கான ஏலத்தில், &#39;பி.பி., மற்றும் டோட்டல்&#39; ஆகிய நிறுவனங்கள் கலந்து கொள்வது சந்தேகமே என, தெரிய வந்துள்ளது.

மேலும் மூன்று மாதங்களுக்கு ஈஎம்ஐ அவகாசம் நீட்டிப்பு..? வங்கிகளின் கோரிக்கையும் ஆர்பிஐ பதிலும்..!

கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான ஆறு மாத கால அவகாசம் ஆகஸ்ட் 31&rsquo;ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான தடையை மேலும் நீட்டிக்க வேண்டாம்.

டிரேடர் பக்கங்கள் மற்றும் எஃப் அண்டு ஓ: இந்த வாரம் எப்படி இருக்கும்?

விலை மற்றும் வால்யூம் டேட்டா அடிப்படையில் கவனிக்க வேண்டிய ஸ்டாக்குகள் &ndash; விலைகள் மற்றும் வால்யூம்கள்: 24-07-2020 அன்றைய வியாபாரத்தின் இறுதியில் இருந்த நிலை.

உங்கள் PF கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது.

உங்கள் PF கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது.. எப்படி தெரிந்து கொள்ளலாம்.. சில வழிகள் இதோ..!<br /> இந்தியாவில் பெரும்பாலான நிறுவனங்களில் பி எஃப் எனப்படும் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி திட்டத்தினை ஊழியர்களுக்கு வழங்குகின்றன.

ஜியோவை ஓரம் கட்டிய வொடாபோன் ஐடியா! 

2010 காலகட்டத்தில் இந்தியாவில் ஏகப்பட்ட டெலிகாம் கம்பெனிகள் செயல்பாட்டில் இருந்தன. ஆனால் தற்போது குறிப்பிட்டு சொல்லும் விதத்தில் 3 பெரிய டெலிகாம் கம்பெனிகள் மட்டும் தான் இருக்கிறார்கள்.