சூர்யா நடிப்பில் இறுதிச்சுற்று புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் சூரரைப்போற்று. தியேட்டர் திறந்தவுடன் முதலில் இந்தப் படம்தான் ரிலீஸ் என்கிறது கோலிவுட் வட்டாரம்.<br />
சூரரைப்போற்று படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. ரெக்கார்ட் பண்ண காத்திருக்கும் ரசிகர்கள்!
ஜூலை 9, 2020 3:28 48 Views