வல்லாரைக் கீரை கண் பார்வையை கூர்மையாக்கவும், ஞாபகத் திறனை அதிகரிக்கவும் உதவுகிறது. இதை வாரம் ஒருமுறையேனும் செய்து சாப்பிட்டால் நல்லது. எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
ஞாபகத் திறனை அதிகரிக்கும் ’வல்லாரைக் கீரை கூட்டு’ - சமைப்பது எப்படி..?
ஜூலை 18, 2020 5:31 28 Views