இந்தியாவைப் பொறுத்தவரை 90 சதவிகித கடத்தல் உள்நாட்டிலேயே நடைபெறுகிறது. ஒவ்வோர் ஆண்டும், உலகளவில், சுமார் 150 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கடத்துபவர்களுக்கு ஈட்டித்தரும் மிகப்பெரும் லாபகரமான தொழிலாக இது விளங்குகிறது.
மனிதக் கடத்தல் ஏன் நடக்கிறது... தடுப்பது எப்படி?
ஜூலை 31, 2020 4:56 34 Views