10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீடு செய்த நடைமுறையில் தலையிட ஐகோர்ட் மறுப்பு

சென்னை: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீடு செய்த நடைமுறையில் தலையிட ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. 

மத்திய அரசின் குசும் திட்டத்தின் கீழ் விவசாய நிலங்களில் மின் மீட்டர் பொறுத்த தமிழக அரசு தீர்மானித்துள்ளதாக தகவல்..!!

சென்னை: விவசாய நிலங்களில் மின் மீட்டர் பொருத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு அரசு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் விவசாய பயன்பாட்டிற்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது..? சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்..!

சென்னை : தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.

தமிழக மலர்களுக்குத் தடை : ஓணம் பண்டிகைக்காக விவசாயிகள் கோரிக்கை!

ஈரோடு :ஓணம் பண்டிகைக்கு வெளி மாநில மலர்களுக்கு கேரள அரசு தடை விதித்துள்ளதால் இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னைக்கு வர அச்சப்படும் வெளிநாட்டு பயணிகள்:

தமிழகத்தில் தனிமைப்படுத்தலில் தளர்வுகள் இல்லாததால் சென்னைக்கு வர அச்சப்படும் வெளிநாட்டு பயணிகள், பிற நகரங்களில் இறங்கி உள்நாட்டு விமானங்களில் வருகிறார்கள்.

1-ந் தேதி முதல் மெட்ரோ ரெயில் ஓட வாய்ப்பு - பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்களுக்கு தடை நீடிக்கும்

செப்டம்பர் 1-ந் தேதி முதல் 4-ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வருகின்றன. அதில், மெட்ரோ ரெயில் களை இயக்க அனுமதி அளிக்கப்படும் என்று தெரிகிறது.

அதிகம் வாசிக்கப்பட்டவை