பத்திரப் பதிவில் `மூலப்பத்திரம்' அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததா?

தாய்ப்பத்திரம் இல்லாவிட்டால், சொத்தின் மீது ஒரு நடவடிக்கை (மனைவி அல்லது மகள் அல்லது மகள் மீது தானப் பத்திரம்போல) எடுத்து ஒரு பத்திரம் பதிவு செய்தால், அதுவே தாய்ப்பத்திரமாக மாறிவிடும்.

ரவுடிகளால் தாக்கப்படும் போலீசார்: உயர்நீதிமன்றம் வருத்தம்...

சென்னை: ரவுடிகளால் போலீசார் தாக்கப்படும் சம்பவங்கள் வருத்தம் அளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சித்த மருத்துவத்திற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே!

சாலிகிராமம் ஜவஹர் இன்ஜினியரிங் கல்லுாரியில், சித்த மருத்துவர் வீரபாபு, மூலிகை கஷாயம் வழியாக, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட, 3,500க்கும் மேற்பட்டவர்களை குணப்படுத்தி வீட்டுக்கு அனுப்பியுள்ளார்.

ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறையை பின்பற்றாத பள்ளிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? 

சென்னை: ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறையை பின்பற்றாத பள்ளிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்?  என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. 

ரியல்மீ C12 ஸ்மார்ட்போன் வாங்க காத்திருக்கீங்களா? இதோ உங்களுக்குத்தான் இந்த அப்டேட் !

ரியல்மீ C12 சமீபத்தில் ஒற்றை 3 ஜிபி + 32 ஜிபி மாடலுக்கு ரூ.8,999 விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் மற்றும் realme.com தளங்களில் மதியம் 12 மணி முதல் ரியல்மீ பட்ஸ் கிளாசிக் உடன் இன்று விற்பனைக்கு வரும்.

அதிகம் வாசிக்கப்பட்டவை