அமராவதி: ஆந்திராவில் நேற்று (ஆக., 28) ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு, நான்கு லட்சமானது.
ஆந்திராவில் 10 நாளில் மூன்றிலிருந்து 4 லட்சமானது பாதிப்பு:
ஆகஸ்ட் 29, 2020 6:50 44 Views
அமராவதி: ஆந்திராவில் நேற்று (ஆக., 28) ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், மாநிலத்தின் மொத்த பாதிப்பு, நான்கு லட்சமானது.
ஆகஸ்ட் 29, 2020 6:50 44 Views
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.மகேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 29, 2020 6:45 46 Views
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் படிப்பிற்கான விண்ணப்ப பதிவு தேதி செப். 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 29, 2020 6:36 43 Views
இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை இன்று வரை 4 கோடியே 4 லட்சத்து 6 ஆயிரத்து 609 ஆக உள்ளது.
ஆகஸ்ட் 29, 2020 6:21 47 Views
வசந்தகுமார் எம்.பி. உடல் சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஆகஸ்ட் 29, 2020 5:21 45 Views
செப்டம்பர் முதல் தளர்த்தப்பட உள்ள கட்டுப்பாடுகள் மற்றும் நீட்டிக்கப்படும் கட்டுப்பாடுகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆகஸ்ட் 28, 2020 3:24 45 Views
தமிழக அரசு பொதுபோக்குவரத்தை ஆங்காங்கே உள்ள கள நிலவரத்தை கருத்தில் கொண்டு சிறிது, சிறிதாக அதிகரிக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆகஸ்ட் 28, 2020 3:9 45 Views
கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வுகளை நடத்த தடையில்லை என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 28, 2020 2:58 44 Views
மாணவ-மாணவிகளுக்கு உரிய பாதுகாப்புடன் கர்நாடகத்தில் அக்டோபர் 1-ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று துணை முதலமைச்சர் அஸ்வத் நாராயண் அறிவித்தார்.
ஆகஸ்ட் 27, 2020 7:1 47 Views
கோயம்பேடு மார்க்கெட்டை மீண்டும் திறப்பது குறித்து துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ஆகஸ்ட் 27, 2020 6:56 43 Views