மன்கி பாத்: `கார்கில் தினம் டு சுதந்திர தினம்!’ - பிரதமர் மோடி உரை

பிரதமர் மோடி `மனதின் குரல்’ அதாவது, `மன்கிபாத்’ நிகழ்ச்சியில் மாதம்தோறும் உரையாற்றுவது வழக்கம். அவ்வகையில் வானொலி வழியாக அவர் நாட்டு மக்களிடம் இன்று உரையாற்றினார்

இன்று 21-ம் ஆண்டு கார்கில் போர் வெற்றி தினம்:

இன்று 21-ம் ஆண்டு கார்கில் போர் வெற்றி தினம்: தேசத்தை பாதுகாத்த ஆயுதப்படைகளின் தைரியத்தை நினைவில் கொள்வோம்...பிரதமர் மோடி டுவிட்...!!!!

முத்திரைத்தாள் கட்டணம் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

அதிகமாக திட்டமிட்டு எடுக்கவேண்டிய முடிவுகளில் வீடு வாங்குவதும் ஒன்று. அதிலும் குறிப்பாக முதல்முறையாக வீடு வாங்கும் போது, அதனுடன் வரும் பொருளாதார சுமைகளை தவிர்த்து ஏராளமான விசயங்களை புரிந்துகொள்வதும் கவனிப்பதும் அவசியமாகிறது.

அமெரிக்காவின் எண்ணெய் ஜாம்பவானுக்கே இந்த நிலையா.. 21,000 பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டம்..!

அமெரிக்காவின் எண்ணெய் ஜாம்பவான் ஆன ஸ்க்லம்பெர்கர் 21,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஆயுத கட்டுப்பாடு: அமெரிக்கா - ரஷ்யா பேச்சு

மாஸ்கோ :ஆயுத கட்டுப்பாடு, கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆகியவை குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இருவரும், தொலைபேசியில் உரையாடினர்.

இந்தியாவுக்கு எதிராக (Bio war) உயிரி போர்?

ஆபத்தான உயிரியல் ஆயுத திறன்களை விரிவுபடுத்துவதற்கான மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் சீனாவும் பாகிஸ்தானும் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

29ம் தேதி வரை விமான சேவைகள் நிறுத்தம் : 

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக, இன்று முதல் வரும் 29ம் தேதி வரையில் விமான சேவைகளை நிறுத்தி வைக்க மேற்கு வங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரொனா வைரஸ்: 

கொரொனா வைரஸ்: போட்டியில் 200க்கும் மேற்பட்ட தடுப்பூசி உள்ளதால் வெற்றிக்கு அதிக வாய்ப்பு- டாக்டர் சவுமியா சுவாமிநாதன்

இந்தியாவுக்கு எதிராக பயோ வார்..! சோதனைக் களமாகும் பாகிஸ்தான்..! பதறவைக்கும் சீனாவின் ரகசிய திட்டம்..!

இந்தியா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான ஒரு பரந்த தாக்குதலின் ஒரு பகுதியாக, பாகிஸ்தானும் சீனாவும் ஆபத்தான உயிரியல் போர் திறன்களை விரிவுபடுத்துவதற்கான இரகசிய மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.