டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6.29 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,35,602 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.
கொரோனாவுக்கு உலக அளவில் 6,35,602 பேர் பலி
ஜூலை 24, 2020 5:8 46 Views
டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6.29 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,35,602 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர்.
ஜூலை 24, 2020 5:8 46 Views
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழக கல்வித்துறை அதிரடியாக அறிவித்துள்ளது.
ஜூலை 24, 2020 4:17 43 Views
சென்னை: உலகம் முழுக்க 1 கோடி பேர் ஒன்றாக சேர்ந்த கந்த சஷ்டி கவசம் பாடலை பாட இருக்கிறார்கள். இதற்காக வாழும் கலை அமைப்பு பெரிய அளவில் திட்டமிட்டு வருகிறது.<br /> <br />
ஜூலை 23, 2020 4:59 44 Views
வங்கி ஊழியர்களுக்கு 15% வருடாந்தர சம்பள உயர்வு வழங்க இந்திய வங்கிகள் சங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.
ஜூலை 23, 2020 0:42 42 Views
பெற்றோர்கள் புகைப்பிடிப்பதால் மறைமுகமாக 40 சதவீதம் குழந்தைகள் பாதிப்படைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜூலை 23, 2020 0:5 67 Views
பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ., குறித்து அவதூறான செய்திகளை வெளியிட்டதற்காக ஜியோ நியூஸ் செய்தி சேனலை, பாகிஸ்தானின் மின்னனு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் தடை செய்துள்ளது.
ஜூலை 22, 2020 10:58 42 Views
டெல்லி: இந்தியா-அமெரிக்கா வர்த்தக கவுன்சில், ஐடியாஸ் உச்சிமாநாடு இந்திய நேரப்படி இன்று மாலை 6 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் இரு நாடுகளை சேர்ந்த முக்கியஸ்தர்கள் உரையாற்றி கொண்டு இருக்கிறார்கள் .
ஜூலை 22, 2020 9:52 46 Views
ஆச்சர்யத்தக்க வகையில் பாகிஸ்தான், சமூகத்தில் ஆபாசம் மற்றும் ஒழுக்கக்கேடுகளை உண்டாக்கும் டிக்டாக் போன்ற செயலிகளை கட்டுப்படுத்த ஒரு விரிவான ஒழுங்குமுறை விதிகளை அமல்படுத்துவதற்காக, சீனாவைச் சேர்ந்த பைட் டான்ஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜூலை 21, 2020 6:6 51 Views
வாஷிங்டன்: மெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் தேர்தல் பிரசாரத்தை, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் இணையத்தில் பார்த்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜூலை 21, 2020 5:37 47 Views
கொரோனாவால் இறந்த தனது தாயின் உடலை ஜன்னலில் ஏறி பார்த்து அவரது மகன் அழுத சம்பவம் பலரையும் கவலை அடைய செய்துள்ளது. இது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜூலை 20, 2020 7:17 73 Views