கொரோனா முடிந்ததும் வெளியே வந்து ஆட்டம் போட விரும்பும் அஞ்சலி

கொரோனாவால் அனைவரும் வீட்டுக்குள் முடங்கி உள்ளனர். வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கை பல தடவை நீட்டித்தும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறையவில்லை.

விஷால் திட்டியதை மறந்துவிட்டு துப்பறிவாளன் 2 படத்தை மீண்டும் இயக்குகிறாரா மிஷ்கின்?

துப்பறிவாளன் 2 படம் தொடர்பாக விஷால், மிஷ்கின் இடையே ஏற்பட்ட பிரச்சனை இன்னும் தீரவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

ரூ. 20 கோடி சம்பளத்தை குறைத்துக் கொண்டாரா விஜய்? - தீயாக பரவும் தகவல்

<br /> &lsquo;தளபதி 65&rsquo; படத்தின் சம்பளத்திலிருந்து நடிகர் விஜய் ரூ.20 கோடி குறைத்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

"அஜித்தின் `காதல் கோட்டை' ஓடாது... பெட்டிக்கடை வெச்சுக்கோனாங்க!"- அகத்தியன் #25YearsofKadhalKottai

25-ம் ஆண்டுக்குள் நுழைந்திருக்கிறது அஜித் நடித்து அகத்தியன் இயக்கிய `காதல் கோட்டை.&#39;. பார்க்காமலேயே காதல் என்கிற கான்செப்ட்டை தமிழ் சினிமாவுக்குத் தந்த படம்தான் காதல் கோட்டை. இயக்குநர் அகத்தியனிடம் பேசினேன்.

டிஜிட்டல் ரிலீஸிலும் பட்டையை கிளப்பும் கன்னி மாடம் திரைப்படம்!

போஸ் வெங்கட் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற கன்னிமாடம் திரைப்படம் தற்போது டிஜிட்டல் மூலமாகவும் பட்டையைக் கிளப்ப துவங்கியுள்ளது.

அடடே சிவகார்த்திகேயன், அவர் மனைவியா இது? சின்னவயதிலேயே ஜோடியா இருந்து இருக்காங்க பாருங்க…!

சிவகார்த்திகேயன் இன்று தமிழில் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவர். இவருக்கு குழந்தைகள் வட்டாரத்தில் பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.&nbsp;

40 வயதிலும் சும்மா Gun மாதிரி இருக்கும் பிரபல சீரியல் நடிகை கவிதாவின் Latest புகைப்படங்கள் !

முன்னொரு காலத்தில் பெண்கள் மட்டுமே சீரியல் பார்ப்பார்கள். எந்த அளவிற்கு என்றால் கணவன் பொண்ணு பையன் பசியோடு சாப்பாடு கேட்பது கூட தெரியாமல் சீரியல் பார்ப்பார்கள்.