வாணியம்பாடி ஆக 9 : திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பாங்கி ஷாப் பகுதியில் தனியார் காலணி(பாலார் ஷுஸ்) தொழிற்சாலை இயங்கி வருகிறது.
ஆம்பூரில் முழு ஊரடங்கு மீறி இயங்கி வந்த தனியார் காலணி தொழிற்சாலைக்கு வருவாத்துரையினர் சீல் வைத்தனர்.
ஆகஸ்ட் 10, 2020 1:42 8 Views