ரஷியா உருவாக்கிய கொரோனா தடுப்பூசி அடுத்த மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு கிடைக்கும்..!!

ரஷியா உருவாக்கிய கொரோனா தடுப்பூசி அடுத்த மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில் மேலும் 63 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று - கொரோனா அப்டேட்ஸ்

உலகம் முழுவதும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 46 லட்சத்து 33 ஆயிரமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 63 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்திற்கு முதல் விண்கலத்தை வெற்றிகரமாக ஏவியது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப திறன்களை வளர்த்துக் கொள்ளவும், எண்ணெயை சார்ந்திருப்பை குறைக்கவும் பாடுபட்டு வரும் இவ்வேளையில் திங்களன்று செவ்வாய் கிரகத்திற்கு தனது முதல் விண்கலத்தை ஏவியது.

கேள்விக்குறியான வெளிநாட்டு கல்வி ?

கொரோனாவால் உலக நாடுகள் ஸ்தம்பித்து உள்ள நிலையில், வெளிநாட்டில் ஏற்கனவே உயர்கல்வி பயின்று வந்த 7½ லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களின் எதிர் காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

அமெரிக்க மக்களை முகக்கவசம் அணியுமாறு உத்தரவிடமாட்டேன்- டிரம்ப் திட்டவட்டம்

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் நிலையில் மக்களை முகக்கவசம் அணியுமாறு உத்தரவிட மாட்டேன் என ஜனாதிபதி டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் ஒரே நாளில் 946 – பேர் பலி..!!

<strong style="font-weight:bold; text-align:right">சீனாவில் உள்ள பெரிய நகரங்களில் ஒன்றாக இருக்கும் உவான் நகரத்தில், சுமார் 90 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.</strong>

அதிகம் வாசிக்கப்பட்டவை