இல்லதரசிகளை தினம் தினம் கண்ணீரில் ஆழ்த்தும் தங்கம் விலை:

இல்லதரசிகளை தினம் தினம் கண்ணீரில் ஆழ்த்தும் தங்கம் விலை: சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.336 உயர்ந்து ரூ.38,520-க்கு விற்பனை...!!!

உலக பணக்காரர்கள் பட்டியலில் 5வது இடத்தில் அமர்ந்த முகேஷ் அம்பானி.!!

பிரபல தொழிலதிபரும் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி உலக பணக்கார பட்டியலில் 5ஆம் இடத்தை பிடித்துள்ளார்.

மூன்று மடங்கு உயர்ந்தது ஃபேஸ்புக் லாபம்!

சென்ற ஜனவரி முதல் மார்ச் வரையான 3 மாதங்களில் சமூக இணையதளமான ஃபேஸ்புக்கின் நிகர லாபம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

வெள்ளி விலை தடாலடி உயர்வு.. 3 நாளில் 8,500 ரூபாய்.. என்ன காரணம்..?!!

எப்போதெல்லாம் சர்வதேச பங்குச்சந்தை, உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தகச் சந்தை, போர் பிரச்சனை, வல்லரசு நாடுகள் சந்திக்கும் முக்கியப் பிரச்சனை, இயற்கை பேரிடர் ஏற்படும் காலகட்டத்தில் முதலீட்டுச் சந்தை மிகப்பெரிய பாதிப்பையும் மாற்றத்தையும் சந்திக்கும்.

இந்தியா பொருளாதார சிக்கலிலிருந்து மீள ஒரே வழி இது தான்..! உலக பொருளாதார நிபுணர்கள் அறிக்கை..!

வேர்ல்ட் எகனாமிக் பாரம்’ன் தலைமை பொருளாதார வல்லுநர்கள் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது உலகளாவிய பொருளாதாரக் கண்ணோட்டத்தைப் பற்றி பேசினர்.

Infosys லாபம் மேலே மேலே.!!

நாட்டில் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் லாபம் 12.4 சதவீதம் அதிகரித்துள்ளது.