அம்பூர் அருகே உள்ள மதானூர் சோதனைச் சாவடி வழியாக லாரியில் கடத்தப்பட்ட ​​​​15 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது

வனியாம்படி ஆகஸ்ட் 04: அம்புர் தாலுகா பத்மநாபன் தலைமையிலான வருவாய் துறை, திருப்பத்தூர் பறக்கும் படை துணை தாலுகா, பழணி, வனியாம்பாடி துணை தாலுகுமார், வனியாம்பாடி துணை தாலுகுமார் ஆகியோர் நாளை இரவு அம்புர் மாவட்ட அம்பூரில் வாகனத் தாக்குதலில் ஈடுபட்டனர்.

வேலூர்: `சிகிச்சைக்குப் பணம் இல்லை!’ - மரணத்தை நெருங்கும் வனத்துறை பெண் ஊழியர்

தங்களின் அசையா சொத்துகளை விற்பனை செய்து சிகிச்சைக்கான ஓரளவுத் தொகையை ஏற்பாடு செய்துள்ளனர். மீதத் தொகையை செலுத்துவதற்கு இன்னும் 10 நாள்கள் மட்டுமே அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

வாணியம்பாடியில் கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு, குணமடைந்து மீண்டும் பணிக்கு வந்த தலைமை காவலருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜய்குமார் பழக்கூடை கொடுத்து வரவேற்றார்.

வாணியம்பாடி ஜூலை 27 : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் பாஸ்கர்.

Dr Apj Green Revolution trust சார்பில் அப்துல் கலாம் 5ம் ஆண்டு நினைவுநாள் இன்று. புதைக்கபட வில்லை  விதைக்கப்பட்டுள்ளார்

அக்னி ஏவுகணையின் தந்தை, கல்வியாளர், கவிதை ஆற்றல் மிக்கவர், நூலாசிரியர் என பல பரிமாணங்களைக் கொண்டவராக விளங்கியவர்

வாணியம்பாடி அருகே மலை பகுதி சாலைகளில் உணவின்றி தவித்து வரும் குரங்குகளுக்கு சமுக ஆர்வலர்கள் பழங்கள் வழங்கினர்.

வாணியம்பாடி ஜூலை 27 : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலை பகுதி சுற்றுலா தளமாக அமைந்துள்ளது. 

ஆம்பூரில் கொட்டும் மழையில் நல்லடக்கம்.

வாணியம்பாடி ஜூலை 25 : திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கொரோனாவால் மரணமடைந்த பெண்ணின் உடலை கொட்டும் மழையில் தமுமுகவினர் நல்லடக்கம் செய்தனர்.

வாணியம்பாடியில் கொரோனா நோய் தடுப்பு குறித்தும், மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து நாடக நிகழ்ச்சி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு .

வாணியம்பாடி ஜூலை 25 : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மது விலக்கு அமல்பிரிவு காவல் நிலையம்

பிச்சைக்காரர்களிடம் கொள்ளை அடிக்கும் சைக்கோ ஆசாமிகள் சென்னையில் 3 பேர் கைது

பிளாட்பாரங்களில் படுத்து தூங்கும் பிச்சைக்காரர்களிடம் கொள்ளை அடிக்கும் சைக்கோ ஆசாமிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை புரசைவாக்கத்தில் 13-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை

சென்னை புரசைவாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் 13-வது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

இந்து கோயில்கள் கட்ட பௌத்த விகாரைகள் இடிப்பு - இலங்கையில் மத சர்ச்சை

இலங்கையிலுள்ள பழைமை வாய்ந்த பல பௌத்த விகாரைகள் இல்லாது செய்யப்பட்டு, இந்து கோயில்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண தொல்பொருள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி செலயணியின் உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவிக்கின்றார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை