நீட் தேர்வு அச்சம் - தமிழகத்தில் மேலும் ஒரு மாணவன் தற்கொலை - ஒரே நாளில் 2 மரணங்கள்

நீட் தேர்வு அச்சம் காரணமாக தர்மபுரியை சேர்ந்த ஒரு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் கேள்வி நேரம் ரத்து..! மழைக்கால கூட்டத்தொடருக்குத் தயாராகும் மக்களவை..!

பாராளுமன்றத்தின் செப்டம்பர் 14 முதல் தொடங்க உள்ள பருவமழை அமர்வில் கேள்வி நேரம் மற்றும் தனிநபர் மசோதா தாக்கல் மற்றும் தீர்மானம் எதுவும் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாக கடைப்பிடிக்கப்படும்- மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேச்சு

செப்டம்பர் மாதம் முழுவதும் ஊட்டச்சத்து தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்பட உள்ளதால், மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

கடன் தவணையை செலுத்தும் கால அவகாசம் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குப்பின் நீட்டிக்க வாய்ப்பில்லை - ரிசர்வ் வங்கி

மும்பை: கொரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் ஏற்பட்ட சிரமங்களைக் கருத்தில் கொண்டு கடன் தவணையை செலுத்தும் கால அவகாசம் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 31-ம் தேதிக்குப்பின் நீட்டிக்கப்படாது என்று ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மர்ம விதைகள்... அதிர்ச்சியில் அமெரிக்கா உஷார் இந்தியா!

இதைப்பற்றி அமெரிக்க வேளாண் அமைச்சகம், “இவ்விதைகள் பற்றிய விவரங்கள் முழுமையாக இல்லை. விவசாயத்தை அழிக்கக்கூடிய உயிரி ஆயுதமாகக்கூட இவ்விதைகள் இருக்கலாம்.

இந்தியாவில் 25 லட்சம் பேர் நலமடைந்தனர்...

புதுடில்லி: இந்தியாவில் கொரோனாவில் இருந்து நலமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை தாண்டியுள்ளது. அதே நேரத்தில், கடந்த 24 மணி நேரத்தில், 75,760 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது.