“ஏ ஆர் ரகுமான் சொன்னது வருத்தம்...” எஸ் பி வேலுமணி!

இசையமைப்பாளர் ஏ. ஆர் ரகுமான், இந்தி திரையுலகின் மீது முன்வைத்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, அவருக்கு ஆதரவு அதிகரித்து வரும் சூழலில், தமிழ்நாடு அமைச்சர் எஸ் பி வேலுமணி தனது அனுதாபத்தைப் பகிர்ந்துள்ளார்...

Gold Rate in Chennai: அடக்கடவுளே... 40,000 ரூபாயைத் தாண்டிய தங்கம்!

சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 192 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதால் வாடிக்கையாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். தொடர்ந்து எட்டாவது நாளாக தங்கம் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

சைபர் கிரைம் குற்றங்களைத் தடுக்க புதிய திட்டம் - சென்னை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால்

சைபர் கிரைம் குற்றங்களைத் தடுக்கவும் கண்டறியவும் புதிய திட்டமொன்றை சென்னை காவல்துறை இன்னும் ஒரு வாரத்தில் நடைமுறைபடுத்த உள்ளது என மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

வாணியம்பாடியில் கொரோனா நோய் தடுப்பு குறித்து,
நாடக நிகழ்ச்சி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு.

வாணியம்பாடி ஜூலை 25 : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மது விலக்கு அமல்பிரிவு காவல் நிலையம் சார்பில் கொணாமேடு பகுதியில் கொரோனா நோய் தடுப்பு குறித்தும், மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து நாடக நிகழ்ச்சி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆக.,1 முதல் தியேட்டர்கள், ஜிம்கள் திறக்க அனுமதி?

புதுடில்லி: நாடு முழுவதும் ஊரடங்கு தளர்வு 3.0 ஜூலை 31ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அடுத்தகட்ட ஊரடங்கு தொடர்பாக வழிகாட்டுதல்களை மத்திய அரசு உருவாக்கி வருகிறது. ஆக.,1 முதல் புதிய வழிகாட்டுதல்கள் அமலுக்கு வருமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ரேசன் கடைகளில் இலவச முக கவசங்கள் வழங்கும் திட்டம் நாளை தொடக்கம்

ரேசன் கடைகளில் இலவச முக கவசங்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்.