இது போதும் 80 வயதிலும் 20 வயது சுறுசுறுப்பு, சர்க்கரை நோய்,மூட்டு வலி,புற்று நோய் வராது

வேர்க்கடலையை வறுத்தோ, வேக வைத்தோ சாப்பிடுவதால் அதன் சத்தும் அதிகமாகும். இதனால் இரண்டு முதல் நான்கு பங்கு உயிர்ச்சத்து அதிகமாகக் கிடைக்கிறது.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சுவையான, ஆரோக்கியமான சிற்றுண்டி பெட்டி ஆலோசனைகள்..!!

குழந்தைகளுக்கு ஆரோக்கியமான, சுவையான உணவைக் கொண்ட சிற்றுண்டி மற்றும் மதிய உணவுப் பெட்டிகளைக் கட்டுவது தினமும் பல தாய்மார்கள் எதிர்கொள்ளும் ஒரு பெரிய சவாலாகும்.

நுரையீரல் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் உணவுகள் என்னென்ன?

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அது அதிகமான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

சளி தொல்லைக்கு தீர்வு தரும் கற்பூரவள்ளி சுக்கு ரசம்

சளி, இருமல், தொண்டை வலியால் அவதிப்படுபவர்கள் இந்த கற்பூரவள்ளி, சுக்கு சேர்த்து ரசம் வைத்து சாப்பிடலாம். இந்த ரசம் விரைவில் நிவாரணம் தரும்.

மூச்சு பயிற்சி மூலம் மாணவர்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியுமா???

60 சதவிகித மாணவர்கள் அதிகப்படியான பதட்டத்தை அனுபவிப்பதாக சுய-அறிக்கை தெரிவித்தனர். மேலும் 40 சதவிகிதம் சுய-அறிக்கையில் அவர்கள்  மிகவும் மனச்சோர்வடைந்து  இருப்பது கண்டறியப்பட்டது. 

குழந்தைகளுக்கு தொப்புள் வீக்கம் எதனால் ஏற்படுகிறது?

சில குழந்தைகளுக்கு தொடர்ந்து அழுவதாலும் சில குழந்தைகளுக்கு ஏற்படும் தொடர் இருமலால் கூட ஏற்படும். தொப்புள் தசைக்குப் பின் இருக்கும் குடலும் கொழுப்பும் லேசாக வெளியே எட்டிப் பார்க்கும்.

கொரோனா நோய்க்கு சிகிச்சை- சித்த மருத்துவ முகாமில் குவியும் நோயாளிகள்

சித்த மருத்துவ முகாமில் தினமும் ஏராளமான கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக குவிந்து வருகின்றனர். இந்த சித்த மருத்துவ முகாம் கடந்த ஜூன் மாதம் 3-ந் தேதி தொடங்கியது.

சுவையான சீமை சுரைக்காய்: எடை இழப்பு முதல் நீரிழிவு நோயை நிர்வகிப்பது வரை இதன் நன்மைகள்..!!

சீமை சுரைக்காய் என்பது ஒரு வகை கோடை ஸ்குவாஷ் காய்கறி ஆகும், இது சுண்டைக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது. இது மென்மையான, கிரீமி, வெள்ளை சதை மற்றும் மிருதுவான பச்சை சருமத்தை கொண்டுள்ளது.

அன்னாசி பழத்தோலில் இத்தனை நன்மைகளா..?

அன்னாசி பழத்தோலில் இத்தனை நன்மைகளா..? இது தெரியாம போச்சே...!<br /> தேவையற்றது என தூக்கி எரியும் அதன் தோலில்தான் பழத்தைக் காட்டிலும் பல நன்மைகள் உள்ளன.

பேரிச்சம் பழத்தின் மருத்துவ பயன்கள்.!

முந்திரி பருப்புடன் சிறிது பேரிச்சம் பழம் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்து உண்டால் நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.