தலைப்புச்செய்திகள்
சினிமா செய்திகள்
மாநிலச்செய்திகள்
ஆம்பூர் ஓ.ஏ.ஆர் திரையரங்கம் அருகில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சிமெண்ட் லோடு ஏற்றிச் சென்ற லாரி 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.
134 Views

லாரிக்கு அடியில் சிக்கிய லாரி ஓட்டுநரை தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் சடலமாக மீட்டனர்.

வாணியம்பாடியில் இரு பெண் குழந்தைகளை கருணை இல்லம் முன்பு விட்டு சென்ற மர்ம நபர். குழந்தைகளை மீட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை மற்றும் போலீஸ் விசாரணை.
195 Views

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெருமாள்பேட்டை பகுதியில் சரணாலயம் கருணை இல்லம் என்ற ஆதரவற்றோர் விடுதி செயல்பட்டு வருகிறது. இன்று அதிகாலை கருணை இல்லம் முன்பு குழந்தைகள் அழுகை சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 10 லட்சம்
207 Views

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 10 லட்சம் நிவாரண பொருட்களை எடுத்து செல்லும் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

சினிமா செய்திகள்
ஏ.ஆர்.ரகுமானை பிரிந்தது ஏன்? - சாய்ரா பானு அவரின் விளக்கம்
196 Views

எனது உடல்நிலையால் ஏ.ஆர்.ரகுமானின் பணிகள் பாதிக்கப்பட்டு விட கூடாது என்பதற்காக பிரிந்து வாழ முடிவெடுத்தேன் என ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாய்ரா பானு தெரிவித்துள்ளார்.

தனுஷ் மீது நயன்தாரா குற்றச்சாட்டு
169 Views

நெட்ப்ளிக்ஸில் வெளியாக இருக்கும் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படத்தின் பாடல்களையும் / காட்சிகளையும் பயன்படுத்த நயன்தாரா தரப்பில் இருந்து படத்தின் தயாரிப்பாளர் தனுஷிற்கு NOC கேட்டு விண்ணப்பிக்க தனுஷ் அதற்காக காப்பி ரைட்ஸ் தொகையை கோரி இருக்கிறார்.

தேசியச்செய்திகள்
ஐ.சி.சி ரி 20 உலகக்கிண்ணம் 2024 - 5 அணிகளின் வீரர்களுக்கும் இதுவரையில் பரிசுத் தொகை வழங்கப்படவில்லை
249 Views

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற ஐ.சி.சி ரி 20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்ற சில அணிகள் வீரர்களுக்கான முழு பரிசுத் தொகையையும் இன்னும் வழங்கவில்லை என்று உலக கிரிக்கெட் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல்  நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா ஆய்வு.
342 Views

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்.

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் – வாக்குப்பதிவு ஆம்பம்
158 Views

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.